ஒரு படம் தான் நடிச்சிருக்காங்க.. ஆனா.. ஓவர் கிளாமரில் அதிதி ஷங்கர்..! – ரசிகர்கள் ஷாக்..!

இணையத்தில் அதிக அளவு வலம் வரும் அதிதி சங்கரின் மேக் ஓவர் வீடியோக்களால் இணையமே இரண்டாகி விட்டது என்று கூறலாம். தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற வரிசையில் மிக முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் சங்கர் அவரின் மகள் தான் அதிதி சங்கர்.

மருத்துவத்துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் நடிப்பின் மேல் கொண்டிருந்த அதீத பிடிப்பால் இவர் முதல் படத்தில் நடிகர் கார்த்தியோடு இணைந்து விருமனில் பட்டையை கிளப்பி இருப்பார். மேலும் இந்த படத்தில் அவர் பாடி நடனமாடி நடித்த மாவீரன் அழகுல பாடல் இணையத்தையே கலக்கியது என்று கூறலாம்.

இதனை அடுத்து எப்போதும் மிக நேச்சுரலாக காட்சி அளிக்கக்கூடிய அதிதிக்கு அதிகளவு லைக்குகள் புரிவதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை அடிக்கடி வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வரும் இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் திரைப்படத்தோடு நின்று விடாமல் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற வசனத்திற்கு ஏற்ப தீபாவளியன்று சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடிகை ராதிகாவுடன் இணைந்து கலக்கி இருந்த விதத்தைப் பார்த்து அனைவரும் பிழைக்கத் தெரிந்த பிள்ளை என்று போற்றி விட்டார்கள்.

இதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்று கூறலாம்.

சூப்பராக ரெட் கலர் சுடிதார் இவர் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை தான் தற்போது பதிவேற்றி இருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் இவரது கொஞ்சும் மேனி அழகு அப்பட்டமாக தெரியாமல் அங்கங்கே தெரிவதை பார்த்து ரசிகர்கள் வாய் அடைத்து விட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு தேவையானதுக்கு மீறி இவர்கள் லைக் மற்றும் கமெண்டையும் போட்டு அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.

ஒரு படம்தான் நடித்து முடித்திருக்கிறார் இருந்தாலும் இப்படி அலப்பறைகள் செய்வதை பார்த்து ரசிகர்கள் இவரை நக்கலாக பேசி இருக்கிறார்கள்.

கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரணப்படுத்த கூடிய இவரின் புகைப்படங்களுக்கு சென்சார் கொண்டு வந்தாலும் தவறில்லை என்று பலர் பேசிக் கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …