இனிமே இழுத்து போத்திகிட்டு இருந்தா சான்ஸ் கிடைக்காது.. கவர்ச்சி ரூட்டில் அதிதி ஷங்கர் ஹாட் போஸ்..!

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகளும் திரைப்பட நடிகையுமான அதிதி ஷங்கர் தான் நடித்த முதல் திரைப்படமான விருமன் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக குடும்பப்பாங்கனியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புக்காக கிளாமர் ரூட்டிற்கு மாறி இருக்கிறார் என்றும் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் பொழுது தெரிகிறது. அந்த வகையில், ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகை அதிதி ஷங்கர்.

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிகரமான படங்களை கொடுத்திருப்பவர் இயக்குனர் ஷங்கர். இவருடைய இளைய மகள்தான் அதிதி சங்கர். நடிகர் கார்த்தி நடிப்பின் வெளியான விருமன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது.

இவருடைய அழகையும் நடிப்பையும் கொண்டாடும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இவர் செய்யக்கூடிய குறும்புத்தனமான சேட்டைகளை கலாய்க்கும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படியான நேர்மறையான மற்றும் எதிர்மறையான இரண்டு தரப்பு ரசிகர்களையும் கொண்டிருக்கும் அதிதி சங்கர் சினிமா என்ற மிகப்பெரிய கடலில் எப்படி நீந்தி கரையோரப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், தன்னுடைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக கவர்ச்சி ரூட்டிற்கு மாறி இருக்கிறார் அம்மணி. இவருடைய இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னம்மா நீங்களுமா..? என்று வாயைப் பிறந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …