“செக்க செவேர்ன்னு மின்னும் முன்னழகு..” – கொசுவலை டாப்ஸில்.. சூடேற்றும் அதுல்யா ரவி..!

நடிகை அதுல்யா ரவி ‘காதல் கண் கட்டுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவரது அற்புதமான நடிப்பும் க்யூட்டான இவரது முகபாவனையும் தமிழ் ரசிகர்களை தன்வசம் ஈறுத்தார்.

அதுல்யா ரவி 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார். ஆரம்ப நாட்களில் நிறைய ஷார்ட் பிலிம் களில் நடித்திருந்த அதுல்யா ரவிக்கு ‘காதல் கண் கட்டுதே’என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஏமாளி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் கவர்ச்சியாக நடித்து இளைஞர்களை அந்த சமயம் தூங்கவிடாமல் செய்தார் அதுல்யா ரவி. ஒரே படத்தில் இவ்வளவு கவர்ச்சி காட்டுவாரா என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

பிறகு அடுத்தடுத்து நாகேஷ் திரையரங்கம், சுட்டுப் பிடிக்க உத்தரவு, கேப்மாரி, நாடோடிகள் 2 ,அடுத்த சாட்டை, முருங்கைக்காய் சிப்ஸ் ,வட்டம், எண்ணித்துணிக ,கடாவர் போன்ற நிறைய படங்களில் அதுல்யா ரவி தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார்.

தற்சமயம் டீசல் மற்றும் மீட்டர் என்ன இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதுல்யா ரவி.இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் திரையரங்களில் வெளியாக உள்ளது. இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ‘மீட்டர்’ திரைப்படம் ஒரு தெலுங்கு திரைப்படம் ஆகும். இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக அறிமுகம் ஆகிறார்.இந்த படங்களை அடுத்து நிறைய படங்களில் நடித்து வரும் அதுல்யா ரவி தற்சமயம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தனது திறமையின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் அதுல்யா ரவி.

தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இன்றைய காலத்தில் நிறைய இளம் நடிகைகள் சமூக வலைதளங்களில் போட்டோ பகிர்வதன் மூலம் எளிதாக மக்களிடையே ரீச் ஆகி விடுகின்றனர். இதன் மூலமே நிறைய பட வாய்ப்புகளும் அவர்களுக்கு கிடைக்கிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …