54 வயசுலயும் இப்படியா..? அரைகுறை ஆடையில் ரம்யா கிருஷ்ணன்.. கிளாமர் சும்மா அள்ளுது..!

தமிழ் சினிமாவில் இளமை காலங்களில் துவங்கி இப்போது வரை மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருபவர்தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

ரம்யா கிருஷ்ணனை பொறுத்தவரை அவர் கால் வைத்த இடம் எல்லாம் வெற்றி மட்டும்தான் கண்டிருக்கிறார் என்று கூற வேண்டும். சின்ன திரையிலும் சரி வெள்ளி திரைகளும் சரி ரம்யா கிருஷ்ணனுக்கு இருந்த அளவிற்கான மார்க்கெட் என்பது மற்ற நடிகர்கள் நடிகைகளுக்கு இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

இப்போது அவர் திரைப்படத்தில் நடித்தாலும் கூட அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கின்றனர் தற்சமயம் ரம்யா கிருஷ்ணனுக்கு 54 வயது ஆகிறது. இப்பொழுதும் இளமையாக தோற்றமளிக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு இப்படி ஒரு ரசிக கூட்டம் இருப்பதில் வியப்பில்லை.

ரசிகர்களை கொண்ட நடிகை:

1983 முதலே சினிமாவில் நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு தமிழ், கன்னடம், மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1983 ஆம் ஆண்டு தமிழில் வெள்ள மனசு என்கிற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.

அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் கூட நடித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். ரம்யா கிருஷ்ணனிடம் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது அவர் வெறும் கதாநாயகியாக மட்டுமே நடிக்க மாட்டார்.

படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வர வேண்டும் என்று கூறினால் கூட அதை வந்து நடித்துக் கொடுப்பார். பஞ்சதந்திரம் திரைப்படத்தில் இடையில் ஒரு முக்கியமில்லாத கதாபாத்திரமாக வந்து பிறகு படம் முழுக்க பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாக ரம்யா கிருஷ்ணன் இருப்பார்.

முக்கிய படங்கள்:

அதேபோல ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் ஆரம்ப காலகட்டங்களிலேயே கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். அவர் நடித்த திரைப்படங்களில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் முக்கியமான திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் வழங்கப்பட்டு இருக்கும். அதேபோல அவருடைய திரை வாழ்க்கையில் படையப்பா மிகவும் முக்கியமான ஒரு திரைப்படம் ஆகும் அதற்கு பிறகு பாகுபலி மிக முக்கியமான படமாக இருந்தது.

தொடர்ந்து திரைப்படங்களில் வெற்றி பெற்ற பிறகு சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார். தமிழில் தங்கம் மாதிரியான ஒரு சில சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். எப்பொழுதும் இளமை மாறாத ரம்யா கிருஷ்ணன் அடிக்கடி இப்போது இருக்கும் நடிகைகள் போல புகைப்படங்களை வெளியிடுவதுண்டு.

அப்படி அவர் வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று இருக்கின்றன. உண்மையிலேயே ரம்யா கிருஷ்ணனுக்கு வயது ஆகிறதா? என்று ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பும் வகையில் இந்த புகைப்படங்கள் இருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version