பிரபல நடிகையும் நடிகர் கமலஹாசனின் மூத்த மகளுமான நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். ஆனால், தற்பொழுது இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை காரணம் இவர் நடித்த படங்கள் எதுவுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை.
நடிகர் அஜித்திற்கு ஜோடியாக வேதாளம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இதற்கு காரணம் அந்த படத்தில் நடித்த நடிகை லட்சுமி மேனனின் ராசி தான் என்று கூறினார்கள்.
இதெல்லாம் காதுபடவே கோலிவுட் வட்டாரம் பேசி வந்தது. மற்றபடி ஸ்ருதிஹாசன் நடிக்கும் படங்கள் எதுவும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு வரவில்லை. ராசி இல்லாத நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டு தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இதனால் தெலுங்கு ஹிந்தி என மற்ற மொழி படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தன்னுடைய புதிய காதலருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய புது நண்பருடன் இருக்கும் வீடியோக்கள் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.
சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் சேர்ந்து ஷாப்பிங் சென்றபோது சூப்பர் மார்க்கெட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கத்தில் கொக்குமாக்கான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் வாழ்த்தி வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை விளாசி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Summary in English : Actress Shruti Haasan has become a trending topic on the internet after her latest photoshoot images have gone viral. Fans of the actress have been flooding social media with praises for her beauty and poise. Many of the photos show off her incredible fashion sense and style, while others highlight her stunning good looks.