இந்த நடிகருக்கு சின்ன வீடா போக சொன்னாலும் போயிடுவேன்.. அவரு பொண்டாட்டிக்கும் இது தெரியும்.. ஐஸ்வர்யா ஓப்பன் டாக்..

திரைப்படங்களில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் அதிக அளவு உள்ளது. அந்த வகையில் தனது அற்புத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா சில படங்களில் நடித்திருந்தாலும் அம்மாவை போல திரையுலகில் ஜொலிக்கவில்லை.

இதையும் படிங்க: “ப்ளீஸ்.. விட்டுருங்க..” கதறியும் கேக்கல.. சன் மியூசிக்கில் நடந்த கொடுமை குறித்து VJ மணிமேகலை..!

ஆரம்ப காலத்தில் இவர் நடித்த பட படங்கள் இவருக்கு தோல்வியை தந்த போதும் தொடர்ந்து முயற்சி செய்து பல படங்களில் நடித்திருக்கும் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் திரை உலகை விட்டு விலகி இருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா..

தெலுங்கு சினிமாவில் ஆரம்ப நாட்களில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா அதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்து இவருக்கு மலையாள திரைப்படங்களிலும் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

தமிழை பொறுத்த வரை இவர் நடித்த அபியும் நானும் திரைப்படம் நல்ல பெயரை மக்கள் மத்தியில் பெற்றுக் கொடுத்தது. அத்தோடு அண்மையில் வெளி வந்த யானை, டாடா போன்ற படங்களிலும் இவரது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் அதிகளவு நாட்டம் இல்லாத இவர் அடிக்கடி சேனல்களுக்கு பேட்டி தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அண்மையில் இவர் அடித்த பேட்டி ஒன்று ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்த கூடிய வகையில் இருந்தது.

பிரபுக்கு சின்ன வீடாக ரெடி..

இந்த பேட்டியில் இவர் கூறிய விஷயமானது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனாகிய இளைய திலகம் பிரபுவை பற்றியது தான். இவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து தற்போது இவர் மகனும் திரைத்துறையில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து அண்மை பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா பேசும் போது தனக்கு 16 வயது இருக்கும் போதே நடிகர் பிரபுவை மிகவும் பிடிக்கும் என்றும் அவரது கன்னக்குழி அழகில் மயங்கி விடுவதாகவும், அவருடைய சிரிப்பை பார்த்தால் திணறி விடுவதாகவும் அவரது அழகை வர்ணித்து கூறியதோடு மட்டுமல்லாமல் அவர் மீது காதல் இருந்தது என்ற உண்மையை ஓபன் ஆக கூறி இருக்கிறார்.

மேலும் அந்த காதல் இன்று வரை ஓயவில்லை இந்த விஷயம் பற்றி நான் சொல்ல எனக்கு வெட்கமும் இல்லை என்று கூறி இருக்கும் அவர் தான் பிரபு மீது வைத்திருக்கக் கூடிய காதல் பற்றி அவர் மனைவி புனிதாவிற்கும் தெரியும் என்று சொல்லி இணையத்தை ரணகளபடுத்தி விட்டார்.

அவங்க மனைவிக்கும் தெரியும்..

அத்தோடு நான் அவர் வீட்டின் அருகேயை வந்து விட்டேன். நீ பெரிய வீடா வச்சுக்கோ.. சின்ன வீடா பெற்றுக்கோ.. என்று கிண்டல் செய்ததாக கூறி இருக்கக்கூடிய விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விவாகரத்தான நடிகை ஐஸ்வர்யா தற்போது இன்னும் நடிகர் பிரபுவை காதலித்து வருகிறேன் என்று கூறிய விஷயத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தாறுமாறாக இவரது ரசனை பற்றி பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

`
வேறு சில ரசிகர்களோ காதல் என்பது எப்போது வரும்.. எப்படி வரும்.. என்று தெரியாது. ஆனால் அன்று முதல் இன்று வரை பிரபுவை காதலித்து வருவதாக கூறி இருக்கும் நடிகைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த விஷயமானது இணையத்தில் வைரலாகி மாறிவிட்டதால் ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு இருந்த விஷயம் பற்றி பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version