நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர்களுடைய திருமணம் தமிழ் நாடே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு படு பிரம்மாண்டமாக நடந்தது அனைவரும் அறிந்ததே.
இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கின்றார்கள் அதில் ஒருவரின் பெயர் யாத்ரா இன்னொருவரின் பெயர் லிங்கா ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் நல்ல தம்பதிகளாக சினிமா நட்சத்திரங்களின் பொதுமக்களின் கண் படும் அளவிற்கு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை திடீரென தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து பெறும் என்று பொதுவெளியில் அறிவித்தனர் இது பெரும் பேசுபொருள் ஆனது நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ஏற்கனவே தன்னுடைய கணவருடன் விவாகரத்தான நிலையில் வாழ்ந்து வருகிறார்.
தற்போது ரஜினிகாந்தின் மூத்த மகளும் விவாகரத்து பெற்றது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்லவேண்டும் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக இணை பிரியாத தம்பதியாக வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் திடீரென விவாகரத்து பெற்றது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது ஒரு பக்கமிருக்க என்றைக்கும் இல்லாத திருநாளாக சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஐஸ்வர்யா தனுஷ் இதனை பார்த்த ரசிகர்கள் விவாகரத்து ஆன பிறகு இப்படி புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள் இதனால்தான் விவாகரத்து செய்தீர்களா..? என்று கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்