பொசுக்குன்னு இப்படி காட்டுனா எப்படி..? – ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா தனுஷ்..!

பிரபல இயக்குனரும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபகாலமாக தன்னுடைய உடற்பயிற்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

தமிழில் சில திரைப்படங்களை இயக்கியிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக லால் சலாம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மட்டும் இல்லாமல் இந்த படத்தின் கதாநாயகிகளாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் விக்ரம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து அவருடைய படத்திற்கு இசையும் பணிகளை துவங்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

ஏ ஆர் ரகுமான் ஆர்மோனியம் வாசிப்பது போன்ற வீடியோ காட்சிகளும் அவருடைய அந்த பதிவில் இடம் பெற்று இருந்தது மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ரகுமான் சந்திப்பும் சமீபத்தில் நடந்தது. இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இணையப் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது உடற்பயிற்சி செய்யும் தனது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்யும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

முன்னதாக நடிகர் தனுஷுடன் ஒன்றாக இருந்த போது இப்படியான புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பெற்ற பிறகு இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version