குட்டியூண்டு ப்ரா… வழியும் வியர்வை.. – தெரிய கூடாதது தெரிய ஐஸ்வர்யா தனுஷ்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகர் தனுஷுக்கும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் ( Aishwarya Rajinikanth ) 2004 ஆம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.தனுஷை வைத்து சில படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து இவர்கள் பிரிவு குறித்த காரணம் என்ன என சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் இவர்களை சேர்த்து வைக்க நண்பர்கள் சிலர் அண்மையில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும் அதில் இருவரும் கலந்து கொண்ட போதிலும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளவே இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தனுஷை பிரிவதாக அறிவித்த ஐஸ்வர்யா அண்மையில் பயணி மியூசிர் ஆல்பத்தை வெளியிட்டார். இந்தி திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகும் அறிவிப்பும் வெளியானது.

அதை பாராட்டிய தனுஷ், ஐஸ்வர்யாவை தோழி என அழைத்திருந்தார். இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேருவார்கள் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இதையும் படிங்க : வெறும் ப்ரா.. வியர்வை சொட்ட டாப் ஆங்கிள் செல்ஃபி.. அலறவிடும் ஐஸ்வர்யா தனுஷ்..!

இந்நிலையில், எப்போதும் இல்லாத திருநாளாக கடந்த சில நாட்களாக தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு கூட வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு வியர்வை சொட்டும் தனது மேனியின் அழகை டாப் ஆங்கிளில் அழகாக படம் பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்த புகைப்படம் தாறுமாறாக வைரல் ஆனது. அந்த வகையில், தற்போதும் குட்டியான ப்ரா அணிந்து கொண்டு வியர்வை வழிய நிற்கும் ஒரு செல்ஃபியை வெளியிட்டுள்ளார். இத்தனை நாட்களாக, இப்படியான புகைப்படங்களை வெளியிடாத ஐஸ்வர்யா. விவாகரத்திற்கு பிறகு வெளியிட்டு வருகிறார் என்பது இந்த இடத்தில் பல கேள்விகளை எழுப்பிவிட்டுள்ளன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …