வெறும் ப்ரா.. வியர்வை துளிகளால் மின்னும் உடம்பு..! – ஹீரோயின்களை ஓரம்கட்டும் ஐஸ்வர்யா தனுஷ்..!

ஐஸ்வர்யா தனுஷ் : நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு இணைய பக்கங்களில் வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்கள் சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவுக்கு சென்று கொண்டிருக்கின்றன.

நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்த போது புகைப்படங்களை வெளியிடாமல் தன்னுடைய படங்கள் மற்றும் அது குறித்த தகவல்களை மட்டும் இணையத்தில் பதிவு செய்து வந்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ஆனால் விவாகரத்துக்கு பிறகு ஆளு மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும். இவரை அவருடைய இணைய பக்கங்களில் பின் தொடரும் ரசிகர்களுக்கு இது தெளிவாக தெரிந்திருக்கும்.

விவாகரத்துக்கு முன்பு வரை தன்னுடைய சாதாரண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடாமல் இருந்து வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்துக்கு பிறகு சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், உச்சகட்டமாக உடற்பயிற்சி முடிந்து வியர்வை சொட்ட சொட்ட எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

இதனை பார்த்த ரசிகர்கள், சினிமா ஹீரோயின்களேயே ஓரம் கட்டிடீங்க என்று கதறி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …