தங்கச்சி புருஷனையும் விட்டு வைக்காத ஐஸ்வர்யா.. இதென்ன புது பஞ்சாயத்தா இருக்கே..

திரைப்பட உலகில் திரைப்பட சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் சொந்த வாழ்க்கையில் குறிப்பாக தனது மகள்கள் சம்பந்தப்பட்ட வாழ்க்கையில் மிகுந்த மனவேதனையை அனுபவித்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யா திரைப்பட இயக்குனராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

சூப்பர் ஸ்டாரின் மகள்கள்:

அதேபோல் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கிராபிக் டிசைனராக தனது பணியை பல படங்களில் செய்திருக்கிறார்.

இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தனுஷை திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டு திருமண வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார்.

அதேபோல் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் ராம்குமார் என்ற தொழில்துறை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

மகள்களின் அடுத்தடுத்த விவாகரத்து:

ஆனால், இந்த இரண்டு மகள்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் சென்று போய் முடிந்து விட்டது. ஆம், முதலில் தனது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தொழிலதிபரான அஸ்வின் ரவிக்குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் .

அஸ்வினுக்கும் அவருக்கும் ஏற்கனவே ஒரு மகன் பிறந்திருந்த நிலையில் அதை அடுத்து விசாகன் வணங்காமுடி என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறார். இப்படியாக இளைய மகளின் வாழ்க்கை பெரும் பிரச்சனையை சந்தித்து பின்னர் அதிலிருந்து கொஞ்சம் மீண்டு நிம்மதியாக ரஜினிகாந்த் இருந்து வந்தார்.

தனுஷ் உடன் விவாகரத்து:

உடனே அடுத்த பிரச்சனையாக தனது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் உடனான 18 வருட வாழ்க்கையை விவாகரத்தில் முடித்துக் கொண்டார். அவருக்கு யாத்திரா லிங்கா என தோலுக்கு தோளுக்கு மேல் வளர்ந்த மகன்கள் இருக்கிறார்கள் .

இதனால் ரஜினிகாந்த் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். மகளும் மிகுந்த வேதனைகள் இருப்பதை அறிந்த ரஜினிகாந்த் திரைப்படங்களை இயக்கி அவரை மனதளவில் தேற்ற ஆரம்பித்தார்.

அதன்படி தன்னுடைய லால் சலாம் படத்தை இயக்கும் வாய்ப்பை மகள் ஐஸ்வர்யாவுக்கு கொடுத்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது திரைப்படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.

அவர் சமூக வலைத்தளங்களில் யோகா உள்ளிட்டவற்றை செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

தங்கச்சி புருஷனை வளைக்க பார்த்த ஐஸ்வர்யா:

இப்படியான சமயத்தில் ஐஸ்வர்யா தனது தங்கையின் கணவரான விசாகன் வணங்க முடியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருந்தாராம்.

இந்த ஒரு காரணத்துக்காக விசாகன் தன்னுடைய மனைவியான சௌந்தர்யாவிடம் பேசவே கூடாது என கண்டீஷன் போட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா .

இந்த விஷயத்தால் தங்கை மிகுந்த கோபம் அடைய அக்காவின் மீது வெறுப்பை காட்டி இருக்கிறார். இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

உடனே சௌந்தர்யா இதை தன்னுடைய அப்பா ரஜினிகாந்தின் காதில் போட இரண்டு மகள்களையும் அழைத்து கடுமையாக கண்டித்தாராம் நடிகர் ரஜினிகாந்த்.

மேலும் தங்கச்சி புருஷனை வைத்து எல்லாம் ஒன்னும் நீ படம் தயாரிக்க வேண்டாம்… வேறு ஏதாவது வேலை இருந்தா போய் பாரு என ஐஸ்வர்யாவை கடுமையாக திட்டினாராம் ரஜினிகாந்த்.

இப்படியாக ரஜினிகாந்த் தன் இரண்டு மகள்களால் பெரிய தலைவலி அனுபவித்து வருகிறாராம். இதனை அறிந்த ரசிகர்கள் ரஜினிகாந்தின் மகள்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?என்ற ஒரு கேள்வியை எழுப்பி அவர்களை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version