மொட்டை மாடியில் பம்பரமாய் சுற்றி..! – அதை குளோப்பில் காட்டி ரசிகர்களை சுற்றலில் விட்ட ஐஸ்வர்யா தத்தா…!

 நடிகை ஐஸ்வர்யா தத்தா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மட்டையாகி விட்டார்கள். இந்த வீடியோவில் அவர் மொட்டை மாடியில் பம்பரம் போல் சுழன்று சுழன்று மேனி அழகை அழகாக காட்டி இருக்கிறார்.

 மேலும் ஸ்லோ மோஷனில் இவர் சுற்றிய சுற்றலை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவரை சுற்றிய வண்ணம் இருக்கிறார்கள். இதில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை அணிந்து கவர்ச்சியாக காட்சி அளித்திருக்கும் இவர் முன்னழகை எடுப்பாக காட்டியிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் திணறுகிறார்கள்.

 தமிழ் சினிமாவில் தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.இந்த திரைப்படத்தில் படு ஹோம்லி நடிகையாக நடிக்க இவர் இழுத்து போர்த்தி நடித்தால்  வேலைக்காகாது என்று கவர்ச்சியை காட்ட மாடன் தேவதையாக நடிக்க ஆரம்பித்தார்.

 எனினும் இவர் எதிர்பார்த்த வண்ணம் பட வரிசைகள் இவருக்கு வந்து சேரவில்லை. இதனை எடுத்து கடுமையான மார்க்கெட் சரிவை சந்தித்த இவர் பிக் பாஸ் தமிழ் இரண்டு சீசனில் கலந்து கொண்டார்.

 விஜய் டிவியில் இவர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் மூலம் பட வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்த இவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அது மட்டுமல்லாமல் இதில் கலந்து கொண்டதன் மூலம் பெரிய அளவு ரசிகர்களை பெற்றார். எனினும் இருந்த பெயரையும் டேமேஜ் ஆக்கிக் கொண்டார்.

 மேலும் வலைதளங்களில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது அழகிய கார்ஜியஸ் உடையை அணிந்து மொட்டை மாடியில் எடுத்த வீடியோ தற்போது தாறுமாறாக இணையத்தில் பரவி விட்டது.

 இதனைத் தொடர்ந்து பார்த்து வரும் இளைஞர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பார்த்து வருவதோடு தங்களுக்கு பிடித்த நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனால் இந்த வீடியோவை பார்த்து புதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இந்த அளவு லைக் கிடைத்திருக்கிறது என்று  ஐஸ்வர்யா தத்தா மகிழ்ச்சியில் இருக்கிறார்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam