ப்பா.. செதுக்கி வச்ச சிலை.. கட்டழகை கச்சிதமாக காட்டி.. கிக் ஏற்றும் ஐஸ்வர்யா தத்தா..!

பார்த்ததுமே பத்தி கொள்ள கூடிய அளவு கவர்ச்சியும் எடுப்பான மேனி அழகையும், பச்சை நிறத்தில் காட்டி ரசிகர்களின் மனதில் அந்த மாதிரியான உணர்வுகளை தூண்டிவிட்டு இருக்கக்கூடிய ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் வேரூன்றி விட்டது.

கொல்கத்தாவை சேர்ந்த இவர் நடிப்போடு நின்றுவிடாமல் நடனம் மற்றும் மாடலிங் ஆகிய துறைகளிலும் அதிக அளவு ஈடுபாடு இருப்பவர். தமிழ் திரையுலகில் இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதல் முதலில் அறிமுகமானார்.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்த போதும் சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்த இவர் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களையும் தேர்வு செய்து பக்குவமாக நடித்து வந்தார்.

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ரசிகர்களிடம் பெரும் அளவு ஆதரவை பெற்றதின் காரணமாக சினிமா வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்று மனக்கணக்கு போட்டது வீணாய் போனது.

இதனால் அடுத்து கவர்ச்சியை காட்டினால் தான் பருப்பு வேகும் என்பதை உறுதி செய்து கொண்ட இவர் அரைகுறை ஆடைகளில் தனது அங்க அழகை எடுப்பாக காட்டி புதிய பட வாய்ப்புகளுக்காகவும், ரசிகர்கள் மத்தியில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்  இவற்றை பதிவேற்றுவார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் பதிவிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன் அழகு மற்றும் இடை அழகு எடுப்பாக தெரியக்கூடிய அளவு உள்ள பள பளக்கும் மாடர்ன் உடைய ரதி போல காட்சி அளிக்கும் இவர் சற்று ஓவர் டோஸ் ஆகத்தான் ஆபாசத்தை அள்ளித் தந்திருக்கிறாரா? என்று எண்ணக்கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோ ஸ்டிலும் உள்ளது.

 அதிலும் கைகளை இடுப்பில் வைத்தவாறு இவர் சற்றே குனிந்து தந்திருக்கும் போஸ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகிவிட்டது என்று கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version