கொல்கத்தாவில் இருந்து கோலிவுட்க்கு வந்த நடிகைகளில் ஐஸ்வர்யா தத்தா ஒருவர். ஆரம்ப நாட்களில் மாடலிங் மாடல் துறையில் இருந்த இவர் படிப்பில் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக சில குறும்படங்கள் மற்றும் ஆல்பங்களில் நடித்திருக்கிறார்.
அதனைப் பார்த்து இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்பு தேடி வர இவர் தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமானார். இந்த படம் பெரிய அளவு வெற்றியை அவருக்கு தரவில்லை.
மேலும் இவர் தமிழில் பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன என்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதல் படம் அளவு கூட பின் வந்த படங்கள் ஓடவில்லை என்பதால் மாபெரும் சரக்கள்களை தமிழ் திரையுலகில் சந்தித்த நடிகைகளில் இவரும் ஒருவர்.
இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ஒரு பக்கம் வாய்ப்புக்காக அதிக கவர்ச்சியான உடைகளை உடுத்தி போட்டோ சூட் நடத்தி போட்டோக்களை இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிடுவார்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள். இந்த புகைப்படத்தில் இவரது முன் அழகு மட்டுமல்லாமல் தொடையழகு எடுப்பாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் அந்த பகுதியை மையமாக வைத்து பார்த்து வருகிறார்கள்.
மேலும் இவரது தொடை பளபளப்பாக இருப்பதால் இதில் எதை வைத்தாலும் அப்படியே கீழே வந்து விடுமா? என்ற ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. தனது கொழு கொழு உடம்பில் மொழு மொழு தொடையை காட்டி ரசிகர்களின் மனதில் இம்சையை ஏற்படுத்தியிருக்கும் இவருக்கு ஏகப்பட்ட லைக்குகளை ரசிகர்கள் போட்டு வருவதால் புதிய பட வாய்ப்புகள் கிடைக்கலாம் என்ற சந்தோஷத்தில் இவர் இருக்கிறார்.
நெகு நெகு தொடையை காட்டி சூடு கிளப்பும் ஐஸ்வர்யா தத்தா புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் இருந்து இதயத்திற்கு சென்றுள்ளது.