எந்திருச்சு உக்காருமா.. வெளிய வந்துட போகுது… கட்டுமார நுனியில் மல்லாக படுத்தபடி ஐஸ்வர்யா தத்தா..!

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழில் இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ஆரம்ப கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் சமத்து பெண்ணாகவே பார்க்கப்பட்டார். ஆனால், பிக்பாஸில் இறுதி நாட்களில் இவர் செய்த அட்டகாசங்கள் ரசிகர்களை கடுப்பாக்கியது.

இதற்கு காரணம் இவருக்கு கொடுக்கப்பட்டதுதான் போட்டியாளர்களை கடுப்பாக்கும் விதமாக அந்த வீட்டை ஆளும் ராணியாக இவருக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.  அவர் போட்டியாளரை கடுப்பாக்குறேன் என்ற பெயரில் பார்க்கும் ரசிகர்கள் கடுப்பாகி விட்டார் என்பதுதான் உண்மை.

இதனால் இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியே இருந்தால் கூட இவருக்கு நல்ல பெயர் மிஞ்சியிருக்கும். ஆனால், இந்த ஒரே ஒரு டாஸ்கின் மூலம் ஒட்டு மொத்த பெயரையும் டேமேஜ் செய்து கொண்டார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா தொடர்ந்து பட வாய்ப்புக்காக போராடி வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும், இதனை பார்த்த ரசிகர்கள் எந்திரிச்சு உட்காருமா வெளியே வந்துட போகுது என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …