ரவிக்க போட மறந்துட்டீங்களா? ஸ்லீவ்லெஸ் புடவையில் சிலர்க்க வைச்ச ஐஸ்வர்யா தத்தா!..

உலகில் எத்தனை மார்டன் உடை இருந்தாலும் அந்த உடைகளை அணிவதை விட நம் பாரம்பரிய புடவையை அணியும் போது அதில் தெரியும் அழகே தனி என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது நம் மனதை கவர்ந்த ஐஸ்வர்யா தத்தா ட்ரெடிஷனல் புடவையில் காட்சி அளித்து அனைவரையும் அசத்தியிருக்கிறார்.

கிழக்கு சிவக்கையிலே கீரை நறுக்கையிலே என்ற பாடல் வரிகளைப் போல இவர் புகைப்படத்தில் வெட்கப்பட்டு காட்சி அளித்திருப்பதை பார்த்து சொக்கிப் போய் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை திரும்ப திரும்ப பார்த்து வருவதோடு ஒன்ஸ்மோர் கேட்டு வருகிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா..

தமிழ் திரையில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்ற ஆசையில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேராததை அடுத்து என்ன செய்தார் என்று தெரியுமா.

வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் என்ன என்று இடிந்து போகாமல் விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளராக கலந்து கொண்டதை அடுத்து மேலும் தனக்கு உரிய அங்கீகாரத்தை அதிகளவு பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இவர் பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் கொல்கத்தாவை சேர்ந்த பெங்காலி பெண்ணாவார்.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து அசத்தியதை அடுத்து சமூக வலைதள பக்கத்திலும் படு ஆக்டிவாக இருப்பார்.

ரவிக்க போட மறந்துட்டீங்களா?..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய எவர் மற்ற நடிகைகளை போலவே அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக கொக்கி போடுவார்.

அந்த வகையில் தற்போது என்னவோ தங்கலான் திரைப்படத்தின் தாக்கம் ரசிகைகளின் மத்தியிலும் அதிகரித்து இருப்பதால் ரவிக்கை போடாமல் புடவையை மட்டும் அணிந்து கொண்டிருக்கிறாரா? என்ற கேள்வியைக் கேட்கக் கூடிய வகையில் இவரது போட்டோ சூட் உள்ளது.

இதற்குக் காரணம் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் ஜோராக பட்டு புடவையை உடுத்தி மகாலட்சுமியை போல் காட்சி அளித்திருக்கும் இவரது புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பதிந்ததோடு மட்டுமல்லாமல் இவரை போற்ற பெண் தான் தனக்கு மனைவியாக வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி விட்டது.

ரசிகர்களை சொக்க வைக்க கூடிய வகையில் சொர்க்க ரதம் இந்த புகைப்படத்தில் தோன்றியிருக்கும் ஐஸ்வர்யா தாத்தா புதிய பட வாய்ப்புகளை எளிதில் பெற இந்த போட்டோக்களே போதும் என்று சொல்லிவிட்டார்கள்.

ஸ்லீவ்லெஸ் புடவையில் சிலர்க்க வைச்ச ஐஸ்வர்யா..

என்னதான் மாடர்ன் உடையை போட்டாலும் இந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் பட்டுப்புடவையோடு காட்சி அளித்திருக்கும் ஐஸ்வர்யா தாத்தாவைப் பார்த்து சிலிர்த்துப் போய் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் சிறகு விரித்து வானத்தில் பறப்பது போல எண்ணங்கள் பரப்பதாய் சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து சின்ன பசங்கள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் இருந்த கட்டழகியின் புகைப்படத்தை பார்த்து வருவதோடு மேனியின் அழகை ஒவ்வொரு முறையும் ருசித்து வருவதாகவும் சொல்லிவிட்டார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் இவர்கள் பெற்ற இன்பத்தை இவர்கள் நண்பர்களும் தரவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் புகைப்படத்தை அவர்களுக்கு ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு சேலையில் மிக க்யூட்டாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று சொல்லி விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version