“நம்ம மைண்ட் வேற அங்க போகுதே..” – சட்டையை கழட்டி விட்டு.. அது தெரிய.. ஜூஸ் குடிக்கும் ஐஸ்வர்யா தத்தா..!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு கவனத்தைப் பெற்றது.

இந்த படத்தின் கதை மீது ரசிகர்களுக்கு இருந்த ஈர்ப்பு படத்தின் கதாநாயகி மீது இல்லை என்பதுதான் உண்மை. தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தாலும் நாட்கள் செல்லச் செல்ல தன்னுடைய சுயரூபத்தை காட்டி ரசிகர்களை தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு நடிகர் ஆரி நடித்த அலேக்கா என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை அதற்கான அடித்தளத்தை வலுவாக இருக்கிறார் அம்மணி.

அந்த வகையில் தற்போது தன்னுடைய சட்டையை கழட்டிவிட்டு பழச்சாறு குடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம மைண்ட் வேற அங்க போகுதே.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …