கண்ணாடி உடையில் முன்னாடி எல்லாம் தெரியுது பளபளன்னு ஜொலிக்கும் ஐஸ்வர்யா தத்தா..!!

ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். இந்த படத்தில் எதார்த்தமாகவும் கச்சிதமாகவும் தனது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா.

2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மிகவும் மக்களிடையே பிரபலமான ஒருவராக உருவானார். இந்த ஷோவில் இவருடைய செயல்கள் அனைத்தும் மக்களை வெறுப்பேற்றும் வகையில் இருந்ததால் இவர்களுடைய கேரக்டர் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம். இவர் ஒரு அடாவடி கோவக்காரி என்று மக்களிடத்தில் இவருக்கு கெட்ட பெயர் உள்ளது.

இவருடைய நெகடிவ் இமேஜ் மூலம் இவருக்கு நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இவர் நடித்த முதல் படத்திலேயே முன்னணி நடிகைகள் போல மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

இதற்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு ‘பாயும் புலி’ என்ற திரைப்படத்தில் ‘திவ்யா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு 2017 ஆம் ஆண்டு ‘சத்ரியன்’ திரைப்படத்திலும் 2016 ஆம் ஆண்டு ‘ஆறாவது சினம்’ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் ஐஸ்வர்யா. மேலும் 2022 இல் ‘காபி வித் காதல்’ என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா.இருந்தாலும் இந்த படத்திற்குப் பிறகு போதிய பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தமிழ் சினிமா மீது கோபத்தில் இருந்தார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் தற்சமயம் அவர் இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். காரணம் இதன் மூலமாக திரைப்பட வாய்ப்புகள் தன்னை தேடி வரும் என்று நம்புகிறார் ஐஸ்வர்யா.

இந்த சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வதன் மூலம் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் ஐஸ்வர்யாவும் தனது முன்னழகையும் பின்னழகையும் காட்டி கவர்ச்சி வலையில் சிக்க வைக்கிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இணையத்தில் வைரலாகி வருகின்றன.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …