இது தாண்டா ஸ்ட்ரக்ச்சரு.. உடலோடு ஒட்டிய உடையில் கிறங்கடிக்கும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா..!

விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் ஒளிபரப்பாகி உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 வரை தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் சீசன் இரண்டில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தா பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

திரைப்பட நடிகையாக இருந்த போது இவருக்கு கிடைக்காத ரசிகர் வட்டாரம் பிக் பாஸ் தமிழ் சீசன் இரண்டில் கலந்து கொண்ட பிறகு பெருவாரியாக அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் இவரை பற்றி பேசாதவர்களே இல்லை என்று சொல்லக்கூடிய நிலைமை உருவானது.

பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா..

2015-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற என்ற திரைப்படத்தில் நடித்ததை எடுத்து இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தார்கள். இந்த படத்தில் இவர் ஹரிணி என்ற கேரக்டர் ரோலை பக்காவாக செய்ததை அடுத்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் இவர் அதே ஆண்டு பாயும் புலி என்ற படத்தில் திவ்யா கேரக்டர் செய்ததை அடுத்து அதே ஆண்டு ஆச்சாரம் என்ற படத்தில் நந்தினி என்ற கேரக்டரை செய்திருந்தார். எனினும் இவருக்கு இந்த படங்களில் நடித்ததின் மூலம் பெரிய அளவு ரீச் கிடைக்கவில்லை.

மேலும் இவர் 2016-ஆம் ஆண்டு ஆறாத சினம் என்ற படத்தில் நடித்ததை அடுத்து அடுத்த ஆண்டு சத்ரியன் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து 2018 -இல் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என்ற படத்தில் நடித்த பிறகு போதிய அளவு திரைப்பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை.

இது தாண்டா ஸ்ட்ரக்ச்சரு..

இதனை அடுத்து பிக் பாஸ் சீசன் 2-க்கு பிறகு ஐஸ்வர்யா எங்கே போனார் என்று ரசிகர்கள் பலரும் அவரை வலை போட்டு தேடி வந்தார்கள்.

அந்த வகையில் இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களால் அசந்து போய் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இதுதான்டா ஸ்ட்ரக்ச்சரு என்று சொல்லக்கூடிய வகையில் உடலோடு ஒட்டிய ஆடையை போட்டு அனைவரையும் அதிரவிட்டார்.

இந்த புகைப்படத்தில் கருப்பு உடையில் மிரட்டல் லுக்கில் அனைவரையும் தன் கண்களால் கவர்ந்த ஈர்த்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா பார்க்கும் பார்வையில் பல்லாயிரக்கணக்கான இளசுகள் பிளாட் ஆகிவிட்டார்கள்.

 

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகும், இடை அழகும் எடுப்பாக தெரிவதோடு கட்டழகு மேனியின் மொத்த அழகையும் இப்படி காட்டி விட்டாரே என்று புலம்ப வைத்து விட்டார்.

உடலோடு ஒட்டிய உடையில் கிறங்கடிக்கும்..

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இரவு தூக்கத்தை இழந்து தவிப்பதாக சொல்லி இருக்கும் இளைஞர்கள் அனைவருமே இவரின் காந்த பார்வையில் விழுந்து விட்டதால் எப்படி அதிலிருந்து மீள்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

இன்னும் சில இளைஞர்கள் இதுவரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் கூடுதல் கிளாமரில் அனைவரையும் கட்டி போட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

ஃப்ரீ ஹேரில் தரிசனம் தந்திருக்கும் பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா ரசிகர்கள் அனைவரையும் சொக்குப்பொடி போட்டு சொக்க வைத்து விட்டாரா? என்று கேட்கக் கூடிய வகையில் இவரது புகைப்படத்தை தாறுமாறாக இணையவாசிகள் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து சரக்கு அடிக்காமலேயே போதை ஏறி விட்டதாக சொல்லி இருக்கும் இளசுகள் அனைத்தும் இவரது புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்து இருப்பதோடு இந்த புகைப்படத்தை விட்டு அகல மனசு வராமல் சட்டை பையோடு அப்படியே ஒட்டி வைத்துக் கொண்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version