முன்னழகு பிதுங்க.. குப்புற படுத்தபடி.. உடல் வியர்க்க வைத்த ஐஸ்வர்யா தத்தா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை ஐஸ்வர்யா தத்தா ( Iswariya Dutta ) ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு இளம் நடிகை ஆவார் இவர் பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாகவே பிரபலமானார்.

Image Source : instagram.com/aishwarya4547/

நடிகை ஐஸ்வர்யா தாத்தா இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் ஏற்று பணியாற்றி வந்தார் பிறகு படிப்படியாக திரைப்படத்துறையிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நடிகை ஐஸ்வர்யா தத்தா இவர் கொல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யாவிற்கு தமிழ் திரைப்படத்தின் மூலமே அறிமுகம் கிடைத்தது.

Image Source : instagram.com/aishwarya4547/

இவர் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தது. மேலும் இவருக்கு பாயும்புலி, அச்சாரம் எனும் திரைப்படத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/aishwarya4547/

இந்த நிலையில் இவருக்கு சத்ரியன்,  மரைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன, காபி வித் காதல், ஜஸ்பர், இரும்பன், கன்னித்தீவு போன்ற நிறைய படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவன் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி படமாக அமைந்ததன் காரணமாக பிக் பாஸ் எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சோவில் இவருடைய செயல்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்ததன் காரணமாக இவரை எலிமினேட் செய்தனர். மேலும் இந்த நெகட்டிவ் இமேஜ் வைத்துக்கொண்டு நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/aishwarya4547/

இந்த நிலையில் ஐஸ்வர்யா தாத்தாவிற்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. மேலும் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழக மார்பை ஓபன் ஆக காட்டியவாறு புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது மேலும் இப்படியான புகைப்படங்களை பதிவிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

Image Source : instagram.com/aishwarya4547/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …