இந்த விஷயத்துல தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப கேவலம்.. கழுவி ஊற்றும் பாடகி சுசித்ரா..!

ரஜினியின் மூத்த மருமகன், தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் , திரைப்பட பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் இப்படி பல திறமைகளை கொண்டு பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ்.

நடிகர் தனுஷ் முதன் முதலில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

பன்முக திறமைக்கொண்ட நடிகர் தனுஷ்:

அதை அடுத்து திருடா திருடி புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், தேவதையை கண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி , பொல்லாதவன், படிக்காதவன், குட்டி, ஆடுகளம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன , எதிர்நீச்சல், மரியான் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

தமிழை தாண்டி இந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகராக பார்க்கப்பட்டார்.

மிகச்சிறந்த நடிகராக தற்போது 40 வயதானாலும் அதே இளமையோடு அதே படு ஒல்லியான தோற்றத்தோடு இருப்பதுதான் இவரது தனி அடையாளம் என கூறப்படுகிறது.

இதுவரை கிட்டத்தட்ட 50 திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர் தனுஷ் 14 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென் இந்தியா ஃபிலிம் ஃபார் விருதுகள், 5 விகடன் விருதுகள் 5 எடிசன் விருதுகள் , தேசிய திரைப்பட விருதுகள் இப்படி பல விருதுகளை குவித்து நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

மனைவி ஐஸ்வர்யாவுடன் விவாகரத்து:

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இவர்களது வாழ்க்கை மிகச்சிறப்பாக சென்று கொண்டிருந்தது.

இப்படியான சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ முடிவெடுத்தார்கள்.

அண்மையில் கூட முறையாக விவாகரத்து கேட்டு குடும்ப நல்ல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இப்படியான நேரத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து விவகாரம் குறித்து பிரபல சர்ச்சைக்குரிய பிரபல பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விஷயம் பெரும் பூதாகரத்தை கிளப்பி உள்ளது.

நடிகர் தனுஷ் ஓரினச்சேர்கையாளர்?

அதாவது, தனுஷ் மற்றும் எனது முன்னாள் கணவரான கார்த்திக் ஓரினச்சேர்க்கை முறையில் இருவரும் மெசேஜ் அனுப்பி கொண்டது ஆதாரத்தோடு என்னிடம் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் அவர்கள் இருவரும் அறைக்குள் தனியாக படுக்கையில் என்னென்ன செய்தார்கள் என்று தெரியுமா? அது எனக்கு மட்டும்தான் தெரியும் எனக்கூறி பகீர் கிளப்பியுள்ளார் சுசித்ரா.

தனுஷை பார்த்தாலே எனக்கு அருவருப்பா இருக்கிறது. அவரைப் பார்த்தாலே அறைந்து விடுவேன் என கடும் கோபத்தோடு பேசி இருக்கிறார்.

தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப மோசம்:

மேலும், ஐஸ்வர்யா குறித்து பேசிய அவர் தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப மோசமானவர். அதாவது தனுஷை காட்டிலும் ஐஸ்வர்யா தான் அவரை ரொம்பவும் ஏமாற்றி இருக்கிறார் என கூறி இருக்கிறார்.

அந்த விஷயத்தில் தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப மோசம் என சுசித்ரா பேசியிருப்பது பெரும் பரபரப்பு கிளப்பி இருக்கிறது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக தனுஷ் ரசிகர்கள் சுசித்ரா மீது கொந்தளித்து பாய்ந்து கமெண்ட் செய்து விமர்சித்து எச்சரித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version