பச்ச மாங்கா.. காய்ச்சி தொங்குது..! – மாராப்பை விலக்கி விட்டு மட்டையாக்கிய ஐஸ்வர்யா லட்சுமி..!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ( Aishwarya Lekshmi ) தமிழ், மலையாளம் ,தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் முதல் முதலாக ‘ஆக்சன்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தோல்வி படமாக அமைந்ததன் காரணமாக தமிழ் சினிமாவில் முதல் படத்தை தோல்வியை சந்தித்தார்.

Image Source : instagram.com/aishu__/

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி கேரளாவில் உள்ள திரவேந்திரத்தில் பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய படங்களை இயக்கியுள்ளார். பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா லட்சுமி ‘மாயா நதி’ என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Image Source : instagram.com/aishu__/

இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் அபர்ணா ரவி முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். பிறகு வரதன் ‘விஜய் சூப்பர் பௌர்ணமியும்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. மேலும் 2019 ஆம் ஆண்டு தமிழில் ‘ஆக்சன்’ எனும் திரைப்படத்தில் நடிகர் விஷால் உடன் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/aishu__/

இந்த படம் தோல்வி படமாக அமைந்ததை அடுத்து ‘ஜகமே தந்திரம்’ எனும் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் நடித்திருந்தார். இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.இந்த நிலையில் நடிகையை ஐஸ்வர்யா லட்சுமி கார்கி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. மேலும் தற்சமயம் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘கட்டாக குஸ்தி’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/aishu__/

இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இதில் கணவன் மனைவி இடையே நடக்கும் காமெடி கலந்த ஒரு ஆக்சன் படமாக வெளிவந்தது. இந்த படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதனால் ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் திகழ்ந்து வருகிறார்.

Image Source : instagram.com/aishu__/

இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் பச்சை கலர் சுடிதாரில் பவானி வருகிறார். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/aishu__/

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …