“வெள்ளை கலரு ப்ரா தெரியுதான்னு பாருங்க…” – பளிச்சென காட்டி ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமி..!

தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்ணாக படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.  தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார் ஐஸ்வர்யா லட்சுமி.

என்றாலும் கூட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இவர் படங்களை தயாரிப்பதிலும் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் தன்னை தயாரிப்பாளராகவும் இணைத்துக்கொண்டார்.

தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் படகோட்டி பெண்ணாக தோன்றி ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறும் முனைப்பில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …