மலையாள நடிகையாக திகழ்ந்த ஐஸ்வர்யா லட்சுமி தனது அழகிய மேனி அழகை எடுப்பாக காட்டக்கூடிய கருப்பு வண்ண உடைய அணிந்து மத்திய பிரதேசத்தை ஒரு மார்க்கமாக காட்டி இருப்பதை பார்த்து ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஏற்பட்டு விட்டது.
மேலும் வித்தியாசமான இந்த உடையில் மிரட்டலான போஸ் ஒவ்வொன்றையும் தந்து ரசிகர்களின் மனதில் அந்த தீயை மூட்டிவிட்டார் என்று கூறலாம்.
மாடல் அழகியாக தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்த இவர் 2017 ஆம் ஆண்டு நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.
இதனை அடுத்து இவர் மாய நதி ,பரதன், விஜய் சூப்பர் பௌர்ணமியும், அர்ஜென்டினா பேன்ஸ் போன்ற படங்களில் நடித்து தொடர்ந்து ஹிட் வெற்றியை கொடுத்ததின் காரணமாக ரசிகர்கள் விரும்பும் நாயகியாக அந்தஸ்தை பெற்றார்.
இதனை அடுத்து இவர் தமிழில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் இவரது அற்புதமான நடிப்புத் திறனை பார்த்து இவரது ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்ததோடு ரசிகர்களின் கனவு கன்னியாகவும் மாறினார்.
இவரின் அபார நடிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் விதத்தில் இவருக்கு பல விருதுகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் சிறந்த தென்னிந்திய நடிகைக்கான அறிமுக நாயகிக்கான ஃபிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார்.
அடுத்து அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கேரக்டரை பக்காவாக செய்ததின் காரணமாக தொடர்ந்து இவருக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. அந்த வரிசையில் அண்மையில் வெளியான கட்டாகுஸ்தி படத்தில் இவர் தனது அபார திறமையை காட்டி இருக்கிறார்.
இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்ட ஐஸ்வர்யா லட்சுமி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகாஸ் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
மேலும் கருப்பு உடையில் அரேபிய குதிரையைப் போல எடுப்பான தனது மேனிஅழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்திருக்கும் இவரது போட்டோக்களுக்கு லைக் அதிகளவு வந்துள்ளதால் ஐஸ்வர்யா லட்சுமி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் பல புதிய பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து சேரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.