சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ஹீரோயினியாக காலடி பதித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படத்தில் இவர் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் இந்த படத்தில் இவரது நடிப்புத் திறனை பாட்டு தனுஷுக்கு ஜோடியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இவர் நடித்த இந்த இரண்டு படங்களும் இவருக்கு சரியான பட வாய்ப்புகளை தமிழில் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் இவருக்கு கை கொடுத்த படம் தான் தற்போது வெளிவந்து வசூலில் சக்கை போடு போற்ற மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன்.
இந்த பொன்னியின் செல்வன் படத்தில் இவர் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தை செய்திருப்பார். இந்த கேரக்டர் ஆனது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றதோடு மட்டுமல்லாமல் இவர் நடிப்புத் திறனுக்கு ஒரு அங்கீகாரத்தையும் கொடுத்தது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்பு இவருக்கு பல படங்கள் வந்து குவிந்தது. அந்த வரிசையில் தற்போது இவர் கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு டூப் போடாமல் இவர் நடித்து அசத்தியிருக்கிறார். வரும் டிசம்பர் இரண்டாம் தேதி இந்த படம் திரையரங்குகளுக்கு வர உள்ள நிலையில் இவரின் நடிப்பை தான் தற்போது அனைவரும் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் பணிகளை பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.
இதில் இவர் பச்சை நிற டிரான்ஸ்பரென்ட் சேலையில் குறையாத கிளாமருடன் போஸ் கொடுத்து முன் அழகை அசத்தலாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் ரசிகர்கள் மனதில் ஒரு வைரல் ஃபீவரை உண்டாக்கி இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் மேனி அழகு ஜொலிக்கிறது. அந்த அளவு படுக்க கவர்ச்சியான முறையில் புடவையில் கூட ஜொலிக்கும் அழகைக் காட்டி இருக்கும் இவருக்கு எதை ஈடாக கொடுக்கலாம் என்று ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.
இளசுகளின் கைகளில் இருக்கும் பச்சை நரம்பும் பற்றிக்கொள்ளும் அளவுக்கு இவரது பார்வை வீட்டின் வேகம் உள்ளது.