“ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு உடம்புனா இது தான்..” – கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி..!

பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமான நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது அம்மு என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். வரும் 19ஆம் தேதி அமேசான் பிரைம் ஓட்டி தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி இந்த அம்மு திரைப்படம் ஒரு தவறான உறவின் சிக்கிய பெண்ணின் வாழ்க்கை முறையை சொல்லக்கூடியது. இந்த கதாபாத்திரத்தை சித்தரித்து காட்டுவது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

ஆனால் அப்படி ஒரு சவாலை என்னை என்னுடைய நடிப்புத் திறமையை வலுப்படுத்தும் விதமாக நான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். ஒரு பெண்ணாக இந்த அம்மு திரைப்படத்துடன் தொடர்பு கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றது.

அதில் முக்கியமான ஒன்று எப்போதுமே ஒரு வருடத்தில் உண்மையைப் பேசுவது.. ஒருவரின் சுய நலனுக்காக நிற்பது.. இரண்டும் சமம் என்று கூறியிருக்கிறோம். இந்த படத்திற்கு பார்வையாளர்களுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்க நான் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவும் காத்திருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

இப்படி படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் கூட மறுபக்கம் தன்னுடைய இணையப் பக்கங்களில் பிஸியாக வரும் இவ்வாறு உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

ஜிம் உடை அணிந்து கொண்டு தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றம் ரசிகர்களின் கண்களுக்கு தெரியும்படி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. தேக்கு உடம்புனா.. அது இதுதான் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam