நோ ப்ரா.. ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.. ரசிகர்கள் ஷாக்..

கேரளத்து பைங்கிளியான ஐஸ்வர்யா லட்சுமி மலையாள படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: “வாடி என் தர்ம பத்தினி..” ஒரு கையில் சரக்கு.. மறுகையில் கன்றாவி.. இணையத்தை தெறிக்க விட்ட நித்யா மேனன்..!

மாடல் அழகியான இவர் 2017-ஆம் ஆண்டு தனது திரை உலக வாழ்க்கையை ஆரம்பித்ததை அடுத்து நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா எங்க படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை அடுத்து 2017 மாய நதி 2018-இல் பரதன் 2019-இல் விஜய் சூப்பர் பௌர்ணமியும் போன்ற படங்களில் நடித்து தனது அற்புத நடிப்பு திறனை காட்டினார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..

இதனை அடுத்து தமிழ் திரைப்படம் ஆக்ஷன் திரைப்படத்தில் 2019-ஆம் ஆண்டு அறிமுகமானார். மேலும் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் 2021-ஆம் ஆண்டு நடித்ததின் மூலம் ஒரு நல்ல ரிச்சை தமிழ் மக்களிடம் பெற்றார்.

இதனை எடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பாக நடித்ததை அடுத்து தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் கார்க்கி, கேப்டன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில்..

தற்போது உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தால் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனை திரைகளுக்கு ஏற்படும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறார்.

கட்டா குஸ்தி படத்திற்கு பின் ஐஸ்வர்யா லட்சுமிக்கு மூன்று வாய்ப்புகள் வந்திருக்கிறது. ஆனால்  Thug life படத்திற்காக அந்த மூன்று படங்களையும் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

ஷாக்கில் ரசிகர்கள்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சக்கூடிய கவர்ச்சியில் உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: நடிகை சாவித்திரியுடன் இருந்த உறவால்.. நடுத்தெருவுக்கு வந்து இறந்து போன சந்திரபாபுவின் சோக கண்ணீர் கதை..!

மேலும் இந்த உலகில் முன்னழகு எடுப்பாக தெரிவதாலும் வீ ஷேப் ஜூம் செய்யாமல் தெரிவதாலும் ரசிகர்கள் அனைவரும் அதை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக ரசிகர்கள் மாற்றிவிட்டார்கள். இதனை அடுத்து நோ ப்ரா ஹாலிவுட் நடிகைகளின் நிஞ்சக்கூடிய அளவு வெள்ளை உடையில் தேவதையாக காட்சியளிக்கிறார் என்று சொல்லும்படி புகைப்படங்கள் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version