கட்டாகுஸ்தி படத்தில் விஷ்ணு விஷாலின் பெயரை தட்டிப் பறித்தாரா? பூங்குழலி @ ஐஸ்வர்யா லக்ஷ்மி…!!

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கேரக்டரில் பக்காவாக மாஸ் நடிப்பை காட்டி ரசிகர்களின் மத்தியில் பெரிய அந்தஸ்தை அடைந்தார் ஐஸ்வர்யா லட்சுமி.

இதனை அடுத்து பட பட வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்த நிலையில் இவர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து கட்டா குஷ்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

 அண்மையில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்று தந்திருக்கும் இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு கிடைக்க வேண்டிய பெயரையும், புகழையும் ஐஸ்வர்யா லட்சுமி தட்டிப்பறித்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.

மேலும் இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகரான ரவி தேஜா இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். செல்வ அய்யாவு இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

 தமிழ் படங்களை வெளியிட்டு வரும் முன்னணி நிறுவனமாக திகழும் ரெட் ஜெயின்ட் மூவி செய்யும் விஷ்ணு விஷாலையும் ஓரம் கட்டும் வகையில் லட்சுமி ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பு இந்தப் படத்திற்கு வலு சேர்த்திடுவது என்று கூறலாம்.

 இதனை எடுத்து இந்த படத்தில் பின்னி பெட்டலை எடுத்திருக்க கூடிய அளவு இவரது நடிப்பு திறமை ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டு வருகிறது. இவர் ஒருவரை வைத்தே திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக தற்போது அமைந்துவிட்டார்.

 விஷ்ணு விஷாலை திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா லட்சுமி அதற்குப்பின் என்ன ஆகிறது என்பதுதான் கதையின் களமாக உள்ளது. இதில் இவர் மிக நன்றாக நடித்துள்ளார்.

 மேலும் இவர் கருணாசோடு இணைந்து நகைச்சுவை பகுதியிலும் கலகலப்பாக கதையை நகர்த்தி சென்று இருக்கிறா.ர் அதுபோலவே விஷ்ணு விஷாலும் தனது நடிப்பை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருந்தாலும் ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்புக்கு முன் அது பெரிதாக தெரியவில்லை என்று தான் கூற வேண்டும்.

 எனவே இந்த படத்தின் வெற்றியை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளில் கலகலவென ஓடி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …