“பாத்தவுடனே பக்குன்னு ஆகிடுச்சு..” – இன்னைக்கு நைட்டு ஒரே கொழகொழ தான்..! – சூடேற்றும் ஐஸ்வர்யா லட்சுமி..!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி ( Aishwarya Lekshmi ) தனது அபார நடிப்புத் திறனை இந்த படத்தில் வெளிப்படுத்தியதன் மூலம் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாள படங்களில் அதிக அளவு நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். மலையாள திரைப்படத்தில் இவர் 2017 ஆம் ஆண்டு நடித்த “நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல” என்ற திரைப்படத்தில் தான் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

aishwarya lekshmi

மேலும் தொடர்ந்து மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் ஆக்சன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவரது அபார நடிப்பு திறனை பார்த்து அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படமும் மாபெரும் வெற்றியை இவருக்கு தந்த பின்னால் இவர் கார்கில், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்து  தனக்கு என்று ஒரு இடத்தையும் திரைத் துறையிலும், ரசிகர்களின் மனதில் சிம்மாசனத்தையும் போட்ட அமர்ந்தார்.

aishwarya lekshmi

தற்போது இவர் பொன்னியின் செல்வன் பார்ட் இரண்டிலும் நடித்திருக்கிறார். பார்ட் 1 இல் பக்காவாக தனது கேரக்டர் செய்த இவருக்கு பார்ட் இரண்டிலும் அதே அளவு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார் என்று ரசிகர்கள் காத்த வண்ணம் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார். அந்த வரிசையில் இப்போது படு டீசன்டான சிவப்பு நிற புடவையை போட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் சுண்டு இழுத்து இருக்கிறார்.

aishwarya lekshmi

மேலும் இந்தப் புகைப்படத்தில் இவர் தனது பக்காவான மேனி அழகை பக்குவமாக எடுத்துக்காட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மனது சின்னா பின்னம் ஆகிவிட்டது என்று புலம்பித் தவிக்கிறார்கள்.

சிவப்பு நிற சேலையில் ஆளை மயக்கி இருக்கும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை தந்தி அடிக்க வைத்து விட்டது. இதனை அடுத்து இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு அவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்கள்.

aishwarya lekshmi

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால், மெய் மறந்து இந்த புகைப்படத்திற்கு உரிய லைக்குகளை தந்து விடுவீர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …