அடடே.. பூங்குழலி நீங்களா…? – நம்பவே முடியலையே.. முன்னழகை சிக்கென காட்டி சூடேற்றும் ஐஸ்வர்யா லட்சுமி..!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

இந்த திரைப்படத்திற்கு முன்பே நடிகர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி என்றாலும் கூட ஜகமே தந்திரம் திரைப்படம் தான் இவருக்கு மிகப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

அதன் பிறகு சில படங்களில் நடித்த இவர் சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படத்தில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தன்னை இணைத்துக்கொண்டார்.

மட்டுமில்லாமல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் படகோட்டி பெண்ணாக நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் கவரப்பட்டு என்றுதான் கூறவேண்டும். இரண்டாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் தவிர்க்க முடியாததாக இருக்கும் என தெரிகிறது.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது சிக்கென இருக்கும் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …