மலையாள மொழியில் பல படங்களில் நடித்த இருக்கக்கூடிய இவர் தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு முன்னணி நாயகியாக படு வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி.
ஆரம்ப காலத்தில் இவர் தமிழ் திரையுலகில் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகுதான் இவருக்கு நல்ல ஒரு மாஸ் அறிமுகம் கிடைத்தது என்றே கூறலாம்.
இந்த படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அப்படியே எதார்த்தமாக தன்னுடைய கேரக்டரலை செய்தார் என கூறலாம்.பொன்னியின் செல்வனுக்குப் பின் வெளிவந்த கட்டாகுருஷ்டி திரைப்படத்தில் விஷாலின் நடிப்பில் மிஞ்சக்கூடிய வகையில் இவரது நடிப்பு இருந்தது.
அது மட்டுமல்லாமல் இந்த படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து பல படங்கள் இவரை தேடி வந்த வண்ணம் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் ரசிகர்களை கவரும்படி விதவிதமான உடைகளை உடுத்தி போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிடுவார்.
இந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் அரைகுறையாக உடை அணிந்து பாதி உடலை வெளியே காட்டி மீறி உடலை மூடி இருக்கின்ற ஃபோட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அடுத்து இணையத்தில் ஒரு காய்ச்சலையை ஏற்படுத்தி இருக்கும் என்ற புகைப்படத்திற்கு அதிக லைக் கொடுத்து ரசிகர்கள் அனைவரும் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தை எந்த ஒரு தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ பார்த்தால் மீண்டும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று இவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதனையடுத்து இந்தப் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் காட்டில் அடை மழை என்று கூறும் அளவுக்கு இந்த புகைப்படத்தின் தரம் இருக்கிறது.