“அக்மார்க் நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு..” – இணையத்தை திணறடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி..!

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதற்கு முன்பே சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

என்றாலும் கூட ஹீரோயினாக இதுதான் அவருடைய முதல் படம் சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதிலும் குறிப்பாக படகோட்டி பெண்ணாக இவர் தோன்றிய அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எல்லாம் ரசிகர்களை சுண்டி இழுத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

தன்னுடைய வாட்டசாட்டமான தேக்கு போன்ற இருக்கும் தொடைகள் மற்றும் தோற்றத்தை வைத்து ரசிகர்களை சுண்டி இழுத்து இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி என்று தான் கூற வேண்டும்.

கவர்ச்சியான முக அழகை கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி எனவே இவருக்கு கவர்ச்சி உடைகள் என்பது அவ்வளவு அற்புதமாக பொருந்தி வருகின்றது.

இணைய பக்கங்களில் உள்ள புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது ரசிகர்களின்  படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து உருகி வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …