“யப்பா… அம்புட்டு அழகு..” – சட்டையை கழட்டி விட்டு.. ப்ரா-வை காட்டும் பொன்னியின் செல்வன் ஐஸ்வர்யா லட்சுமி..!

பிரபல இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி-யின் புதிய திரைப்படமான அம்மு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. தமிழில் ஆக்சன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் முதலில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த பட வாய்ப்பை நழுவவிட்டார். இதனை கெட்டியாக பிடித்துக்கொண்ட ஐஸ்வர்ய லட்சுமி இந்த படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் கவனத்திற்கும் வந்திருக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கில் அம்மு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் தமிழிலும் டப் ஆகி ரிலீஸ் ஆக இருக்கின்றது. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

அக்டோபர் 19ஆம் தேதி பிரைம் அமேசான் OTT-யில் வெளியாக கூடிய இந்த படத்திற்கு ரசிகர்கள் இதில் நல்ல வரவேற்பு இருக்கின்றது எதிர்பார்ப்பும் உள்ளது. மட்டுமில்லாமல் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது கருப்பு நிற பிரா அணிந்து கொண்டு சட்டையைத் திறந்து விட்டு தன்னுடைய பிரா தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மட்டுமில்லாமல் தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களின் கண்களை குளிர்விக்கும் விதமாக இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து லைக்குகளையும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …