பதினெட்டு வயசு.. இளமொட்டு மனசு.. வெறும் உள்ளாடையுடன்.. ஏங்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்..!

சில வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு துணைக் கதாபாத்திரமாக நடித்து பிறகு ஓரளவு நல்ல வாய்ப்புகளை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.

அதற்கு பிறகு ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படத்தில் கோமளவல்லி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு தீயாய் வேலை செய்யணும் குமாரு திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வந்தார் ஐஸ்வர்யா மேனன்.

ஆனால் அவர் நிறம் கொஞ்சம் கருப்பாக இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஒரு பக்கம் பேசப்பட்டது. இந்த நிலையில் தன்னை புது பொலிவுடன் மீண்டும் மாற்றிக்கொண்டு தமிழ் சினிமாவில் முயற்சி செய்ய தொடங்கினார் ஐஸ்வர்யா மேனன்.

தொடர்ந்து முயற்சி:

இதற்காக அவர் செயற்கை அறுவை சிகிச்சைகள் எல்லாம் செய்ததாக ஒரு பக்கம் பேச்சுக்கள் உண்டு என்றாலும் அவருக்கு அந்த புதிய பொலிவு என்பது வாய்ப்புகளை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழ் படம் 2 திரைப்படத்தில் நடிகர் சிவாவிற்கு ஜோடியாக நடித்தார் ஐஸ்வர்யா மேனன்.

தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்த நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தினால் நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியது.

அதனை தொடர்ந்து தற்சமயம் நிறைய திரைப்படங்களில் ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். அதேசமயம் மாடர்ன் உடையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது அவரது பழக்கமாகும். இவ்வளவு வருடங்களாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிட்டும் ஒரு தடவை கூட ரசிகர்கள் முகம் சுளிக்கும் வகையிலோ அல்லது அதிக கவர்ச்சியிலோ புகைப்படங்களை இவர் வெளியிட்டது கிடையாது.

ஐஸ்வர்யா மேனன் வளர்ச்சி:

கவர்ச்சியிலும் ஒரு அளவுதான் காட்ட வேண்டும் என்பதில் சரியாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அந்த வகையில்தான் அவரது புகைப்படங்கள் எல்லாமே இருக்கும். அதிகபட்சம் டைட்டான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவதுதான் ஐஸ்வர்யா மேனனின் அதிகபட்ச கவர்ச்சியாக இருக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் அருவிக்கு குளிக்க சென்ற ஐஸ்வர்யா மேனன் அங்கு வளைத்து வளைத்து புகைப்படங்களை எடுத்து இருக்கிறார் அவற்றையெல்லாம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version