பெரிய மலைகளுக்கு நடுவே.. தன்னுடைய சிலை அழகை.. காட்டி.. உருக வைக்கும் ஐஸ்வர்யா மேனன்..!

நடிகை ஐஸ்வர்யா மேனன் ( Iswarya Menon ) இவர் தமிழ், தெலுங்கு,கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவர் 2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/iswarya.menon/

நடிகை ஐஸ்வர்யா மேனன் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறைகளில் பணிபுரிந்த ஐஸ்வர்யா மேனன் தனது திறமையின் மூலம் திரைப்படத்துறைக்கு பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் இவர் மாடலிங் துறையில் நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார்.

Image Source : instagram.com/iswarya.menon/

இந்த நிலையில் ஐஸ்வர்யா மேனன் லவ் பெயிலியர் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இதனை அடுத்து இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்ததன் மூலம் தெலுங்கு சினிமாக்களில் இருந்து விடை பெற்றார். மேலும் தமிழில் 2013 ஆம் ஆண்டு ஆப்பிள் பெண்ணே எனும் திரைப்படத்திலும் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்திலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் அவ்வப்போது நடித்து வந்திருந்தார்.

Image Source : instagram.com/iswarya.menon/

இருந்தாலும் மக்களிடையே இவரது புகழ் வெளிச்சம் வெளியே தெரியவில்லை. மேலும் கன்னட படங்களிலும் இவர் நடிக்க தொடங்கினார். தசவாளா நமோ பொட்டம்மா எனும் கன்னட மொழிகளில் இரண்டு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் கன்னட சினிமாவிலும் விடை பெற்றார். மேலும் 2016 ஆம் ஆண்டு மன்சூர் மேங்கோஸ் எனும் திரைப்படத்தில் மலையாளத்தில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/iswarya.menon/

இதுவே இவரது மலையாளத்தில் முதல் திரைப்படம் மேலும் தமிழ் திரைப்படங்களில் நடிப்பது இவரது கனவாக இருந்தது இதனை 2018 ஆம் ஆண்டு தமிழ் படம் 2 எனும் திரைப்படத்தில் நடிகர் சிவாவுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு காமெடி கலந்த நகைச்சுவையான ஒரு திரைப்படம்.

இந்த படம் வெற்றியை தொடர்ந்து தமிழ் மக்கள் இடையே நீங்கா இடம் பிடித்தார் ஐஸ்வர்யா மேனன். பிறகு நான் சிரித்தால் வேலம் போன்ற அடுத்த அடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எப்பொழுதும் டைட்டான உடையில் வளம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா மேனன் சமூக வலைதளங்களின் நிறைய டைட்டான உடையில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவதில் ஆர்வம் மிகுந்து காணப்பட்டார்.

Image Source : instagram.com/iswarya.menon/

இவரது முன்னழகை வைத்து நிறைய இளைஞர்களை கவர் செய்து விட்டார் என்றே சொல்லலாம் முன்னழகை எப்பொழுதும் காட்டி காட்டி நிறைய இளைஞர்களை கிரங்கடித்து விட்டார். இந்த நிலையில் இவர் பட வாய்ப்புக்காக இப்படி எல்லாம் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …