தொப்புளை காட்டுற இடமா இது..? – பாத்ரூமில் பரவச நிலையில் ஐஸ்வர்யா மேனன்..!

நடிகை ஐஸ்வர்யா மேனன் பாத்ரூமில் இருந்தபடி தன்னுடைய தொப்புள் அழகு பெரிய செல்ஃபி எடுத்திருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் தொப்புளை காட்டுற இடமா இது..? என்று விளாசி வருகின்றனர். கடந்த 1995 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

கடந்த 2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

அந்த வகையில் தீயா வேலை செய்யணும் குமாரு, தமிழ் படம் 2, நான் சிரித்தால் என அடுத்தடுத்த படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சோனி Liv ஓ.டி.டி தளத்தில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருந்தார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய அழகை அம்சமாக போட்டோ பிடித்து இணையத்தில் வெளியிட்டு அதன் மூலம் தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை பறிக்க வருகிறார்.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் நம்புகிறார் அம்மணி. தன்னுடைய பின்னழகை தன்னுடைய கிளாமர் அப்பிலாக நம்பும் இவர் எப்போதும் தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிகிறார்.

மேலும் தன்னுடைய பின்னழகை போகஸ் செய்து அதிகப்படியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார் அம்மணி.

இந்நிலையில், பாத்ரூமில் நின்றபடி குட்டியான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு பெரிய செல்ஃபி எடுத்துக்கொண்டு ஆடும் இவருடைய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …