“நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..?..” – தாரள மனசை காட்டி.. அதிர்ச்சியில் உறைய வைத்த ஐஸ்வர்யா மேனன்..!

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். காரணம் தன்னுடைய தோல் நிறத்தில் ப்ரா அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே டிரஸ் போட்டு இருக்கீங்களா..?ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என்று புலம்பி வருகின்றனர். ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இவருடைய சொந்த ஊர் கேரளா என்றாலும் கூட தமிழ் சினிமாவில் தான் இவர் நடிக்க துவங்கினார். அந்தவகையில், ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் மற்றும் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தொடர்ந்து தமிழ்ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸ் இலும் நடித்து இருக்கிறார் அம்மணி. என்னதான் இவருக்கு கவர்ச்சியான உடல்வாகு மற்றும் பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகமாக இருந்தாலும் கூட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமரான உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு அதுவும் தன்னுடைய தோல் நிறத்திலேயே தேர்வு செய்து அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

எப்படியாவது பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று சமீபகாலமாக இளம் நடிகைகளின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் ஐஸ்வர்யா மேனனும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …