தோல் நிறத்தில் ப்ரா..! – ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..! – அதிர வைக்கும் ஐஸ்வர்யா மேனன்..!

நடிகை ஐஸ்வர்யா மேனன் ( Iswarya menon ) தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் தமிழில் முதல் முதலாக ‘தமிழ் படம் இரண்டு’ எனும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் நிறைய திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அளவிற்கு தனது திறமையை நிரூபித்துள்ளார்.

Image Source : instagram.com/iswarya.menon/

மேலும் ஐஸ்வர்யா மேனன் முதன்முதலாக ‘காதலில் சொதப்புவது எப்படி’ எனும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியானதை தொடர்ந்து அடுத்தடுத்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் தெலுங்கு சினிமாவில் ‘லவ் பெயிலியர்’ எனும் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

Image Source : instagram.com/iswarya.menon/

பிறகு தமிழில் முதன்முதலாக ‘ஆப்பிள் பெண்ணே’ எனும் திரைப்படத்தில் அறிமுகமானார் இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது. அடுத்து அடுத்தடுத்து வரும் படங்களில் தனது கவனத்தை செலுத்தினார். மேலும் 2013 ஆம் ஆண்டு ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ எனும் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அந்த சமயம் இவரை யார் என்று தெரியாத அளவிற்கு இவரது புகழ் மக்களிடையே சென்றடையவில்லை. மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு ‘தமிழ் படம் 2’ எனும் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார் இந்த படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Image Source : instagram.com/iswarya.menon/

மேலும் இவர் 2020 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் ‘நான் சிரித்தால்’ எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தால் இந்த படம் தமிழ்நாட்டு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் தோல்வி படமாக அமைந்தது. இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை காட்டி இளைஞர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார். மேலும் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை முழுமையாக காட்டி கவர்ச்சி என்னும் வலையில் இளைஞர்களை சிக்கவைத்து வருகிறார்.

Image Source : instagram.com/iswarya.menon/

மேலும் இப்படி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் ஐஸ்வர்யா மேனன். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …