ஐஸ்வர்யா ராய் விவாகரத்து.. மூன்று நடிகர்களுடன் லிவின் ரிலேஷன்ஷிப்.. Beach பங்களாவில் வெடித்த பூகம்பம்..!

1994-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்கேற்று உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஏற்கனவே திரை உலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் சமீப காலமாக விவாகரத்து செய்து வருகின்ற விஷயங்கள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் தனுஷ்-ஐஸ்வர்யா, ஜி வி பிரகாஷ்-சைந்தவி போன்றவர்களின் விவாகரத்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐஸ்வர்யா ராய் விவாகரத்து..

இந்நிலையில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதிகளும் விரைவில் விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் தொடர்ந்து வெளி வந்தது.

இது போலவே சில மாதங்களாகவே உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவன் அபிஷேக் பச்சன் இருவரும் விரைவில் விவாகரத்து பெற உள்ளதாக இணையங்களில் தொடர்ந்து செய்திகள் வெளி வருகிறது.

இதற்கெல்லாம் இன்று வரை விளக்கம் ஏதும் தராத நிலையில் ஐஸ்வர்யாவும் அபிஷேக் பச்சனும் ஒரே வீட்டில் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

மேலும் ஐஸ்வர்யாவிற்கும் அவரது மாமியாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பேசாமல் இருப்பதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளது.

இதற்கு சான்றாக அண்மையில் நடந்து முடிந்த அம்பானி வீட்டு திருமணத்தில் தனது மாமியார் மற்றும் மாமனாரை கண்டு கொள்ளாமல் ஐஸ்வர்யா தன் மகளோடு அந்த திருமணத்தில் பங்கேற்று இருந்தது செய்திகளாக வெளி வந்தது.

மூன்று நடிகர்களுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்..

ஐஸ்வர்யா ராய் அமிதாப்பச்சனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே மூன்று ஹிந்தி நடிகர்களோடு லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததை அடுத்து அந்தப் பெண்ணே வேண்டாம் என அவரது பெற்றோர்கள் கூறியும் விடாப்பிடியாக ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் திருமணம் செய்து கொண்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அபிஷேக் பச்சனின் அப்பா அமிதாபச்சன் தனது மகளுக்கு சொத்துக்களை எழுதிக் கொடுத்ததாக எழுந்த பேச்சினை அடுத்து அது பற்றி தன் அப்பாவிடம் கேட்க இருவர் இடையேயும் மன சங்கடங்கள் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராய் தனது மாமனார் மாமியாருடன் பேசி பல வருடங்கள் ஆவதாகவும் அவர் தனது குடும்பத்தை விட்டு விலகி தனது தாயாருடன் அதிக நேரத்தை செலவிடுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தனது நாத்தனாருக்கு சொத்து எழுதி வைத்த விவகாரத்தை பற்றி தனது கணவரை தூண்டிவிட்டு கேள்வி கேட்க வைத்ததை அடுத்து மன சங்கடங்கள் உருவாக்கி உள்ளதாக தெரிகிறது.

பீச் பங்களாவில் வெடித்த பூகம்பம்..

மேலும் தன் வீட்டிலேயே எவ்வளவு சொத்து இருக்கும்போது மருமகள் எதற்காக படத்தில் நடித்து சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கலாம்.

நாக சைதன்யா மற்றும் சமந்தா விடம் காணப்பட்ட அதே மன வேற்றுமைகள் தான் தற்போது இவர்கள் இருவரிடையே முளைக்க ஆரம்பித்து இருக்கிறது இந்நிலையில் இணையத்தில் வெளியான காதல் தோல்வி பக்கத்திற்கு அபிஷேக் பச்சன் லைக் செய்து இருக்கிறார்.

இதனை அடுத்து விரைவில் இவர்கள் இருவரும் தெரிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது கட்டாயம் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் விவாகரத்து பெறுவார்கள் என்ற பேச்சுக்கள் வெகுவாக எழுந்துள்ளது.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் கடுப்பில் இருக்கும் அபிஷேக் பச்சன் பற்றியும் விரைவில் விவாகரத்து சகித்துக் கொள்ளப் போவதாக ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் பற்றி கூறிய கருத்துக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version