“50 வயசா இருந்தாலும்..” படுக்கையில் ஐஸ்வர்யா ராய் என்றால் யாரும் விட மாட்டாங்க.. இளம் நடிகர் மோசமான பேச்சு..!

நடிகர் ரன்பீர் கபூர் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான Ae Dil Hai Mushkil என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் மோசமான படுக்கை அறை காட்சிகள் லிப்ட்லாக் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

இந்த அனைத்து காட்சிகளிலும் ஐஸ்வர்யா ராய் ரன்பீர் கபூருடன் காட்டிய நெருக்கத்தை பார்த்து ரசிகர்கள் வியந்து போனார்கள்.

திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியாக நடிக்கிறாரே..! என்று ஒரு நிமிடம் மிரண்டு போனார்கள்.

இந்த கவர்ச்சி தாண்டவத்தால் ஐஸ்வர்யா ராய் மாமியார் கடும் கோபத்தில் இருக்கிறார் விரைவில் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யப் போகிறார் ஐஸ்வர்யா ராய் என்றெல்லாம் கூட தகவல்கள் வைரலாகின.

இந்த தகவல்கள் தற்போது வரை அடங்கிய பாடில்லை. இது ஒரு பக்கம் இருக்க உங்களை விட ஐஸ்வர்யா ராய்க்கு 9 வயது அதிகம் அப்படி இருந்தும் ஐஸ்வர்யா ராய் உடன் இப்படி படுமோசமான ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் லிப்லாக் காட்சிகளில் நடித்திருக்கிறீர்களே..? இது உங்களுக்கு உறுத்தலாக இல்லையா..? என்று நடிகர் ரன்பீர் கபூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ரன்பீர் கபூர். நான் சிறு வயதில் இருந்தே ஐஸ்வர்யா ராயின் ரசிகன். அவருடைய நடிப்பையும் அழகையும் பார்த்து ரசித்தவன். வளர்ந்தவன். அவருக்கு திருமணம் ஆனால் என்ன..? குழந்தை பிறந்தால் என்ன..? அவருக்கு 50 வயதானால் என்ன…?

அவர் ஐஸ்வர்யா ராய் தானே.. ஐஸ்வர்யா ராய் உடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்றால் நான் அல்ல.. யாருமே மறுக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் பொழுது ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகனான எப்படி மறுப்பேன்.

50 வயதானாலும் படுக்கையறை காட்சியில் ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க வேண்டும் என்றால் யோசிக்காமல் நடிப்பேன். அவருடன் ரொமான்ஸ் செய்வதற்கு எனக்கு பிடித்திருக்கிறது என ஒரே போடாக போட்டு இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்படி ஐஸ்வர்யாராயின் மீதான தன்னுடைய ஆசையை வெளிப்படையாகவே மேடையில் பேசியவர் நடிகர் ரன்பீர் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version