ஐஸ்வர்யா ராய் தான் என்னோட மனைவின்னு சொன்னதும்.. ராதிகாவின் ரியாக்‌ஷன் இது தான்..! – சரத்குமார் ஒப்பன் டாக்..!

Ps1 என்ற மிக பிரம்மாண்ட கனவு  படமான பொன்னியின் செல்வன் ரிலீசாகி தியேட்டர்களில் மக்களின் பெரும் ஆதரவுடன் ஓடி வருகிறது. இந்நிலையில் உலகளவில் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கக்கூடிய என்ற படத்தில் நடித்த நடிகர்கள் பலர் தற்போது அவர்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையர் ஆக நடித்த  ராதிகாவின் கணவர் சரத்குமார்  எனது அனுபவத்தை மனம்விட்டு கூறியிருக்கிறார்.

 இந்தப் படத்தில் எந்த வேடத்தில் இவர் நடிப்பது மிகவும் பெருமையாக இருப்பதாகவும் வேறு எந்த ஆண்களுக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று சிரித்தபடி கூறினார்.

 இதனையடுத்து மணிரத்தினதால் திரையுலக கனவும் மீண்டு நினைவாகி உள்ளது. இதற்கு முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும். மிகப்பெரிய பொருட்செலவில் இதை உருவாக்கித் தர பக்கபலமாக நின்ற லைக்கா நிறுவனத்தை யாரும் மறந்துவிடக்கூடாது ஒவ்வொரு தமிழனும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் அப்போதுதான் நமக்கு நம்முடைய பெருமை என்ன என்று தெரியவரும் என்றார்.

 இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு உள்ளது என்று திரை தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக என் மனைவி ராதிகாவிடம் இதைப்பற்றி கூறினேன் மேலும் அவரிடம் எனக்கு மனைவியாக நடிக்க இருப்பது உலகப் பேரழகி ஐஸ்வர்யா பச்சன் என்று சொன்னதுமே அவர் ரியாக்சன் வேறுவிதமாக இருந்தது என்று சிரித்தபடி கூறினார்.

 உலகில் படைக்கப்பட்ட ஆண்கள் அனைவரும் ஏதாவது ஒரு நிமிடத்தில் ஆவது பெண்களைப் பார்த்து ரசித்திருப்பார்கள் ஆனால் உலக அழகியே என் அருகே இருக்கக்கூடிய வாய்ப்பை கொடுத்த படக்குழுவினருக்கு நான் மீண்டும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் அவருடன் இணைந்து நடித்த அனுபவம் அற்புதமானது.

 ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தின் பிரமோஷன் விழாவில் தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசியது அனைவரையும் ஈர்த்துள்ளது நேரம் இவரது உச்சரிப்பு மிகவும் சரியான முறையில் இருந்தது தமிழ் தெரிந்த அனைவரும் இதுபோன்ற உச்சரிப்புகளை இப்போது பயன்படுத்துவதில்லை என கேட்டுக் கற்றுக்கொண்டு பேசியிருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

 மேலும் இந்த படம் வரலாறு காணாத வசூலை ஈட்டும் என்பது அனைவருக்குமே தெரியும் ஏனென்றால் தமிழர் காவியம் நின்று பேசப்பட வேண்டிய ஒன்று அதை வென்று எடுத்திருக்கிறார் மணிரத்தினம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …