மார்பின் மீது மான் கொம்பு.. முட்டி நிற்கும் முன்னழகு.. மூச்சு முட்ட வைக்கும் ஐஸ்வர்யா..!

அடியாத்தி இது என்ன பீலு என்று கேட்க வைக்க கூடிய அளவு தற்போது உலக அழகி ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் தீயாய் பரவி வருகிறது.

ஹிந்தி மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்திருக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஒரு பேன் இந்திய நடிகையாக விளங்குகிறார். எனவே தான் இவருக்கு என்று ஒரு ரசிகர் வட்டம் உள்ளது.

நடிகை ஐஸ்வர்யா..

உலக அழகி ஐஸ்வர்யா கர்நாடகாவில் உள்ள மங்களூர் நகரில் பிறந்து வளர்ந்தவர். இவர் 1994 உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து ஹிந்தி, தமிழ், பெங்காலி ஆங்கில மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் திரை உலகை பொறுத்த வரை மணிரத்தினத்தின் இருவர் படத்தில் அறிமுகமான இவர் 2007-ஆம் ஆண்டு ஹிந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

இவர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே 1999 ஆம் ஆண்டு சல்மான் கான் உடன் டேட்டிங் செய்ததாகவும் கிசு கிசுக்கள் வெளி வந்தது. அதனை அடுத்து இவர்கள் அனைவரும் பிரிந்து விட்டதாக ஊடகங்களில் பெரும் அளவு செய்திகள் வெளி வந்தது.

தமிழில் சாக்லேட் பாயாக சுற்றி வந்த பிரசாந்த் உடன் இணைந்து ஜீன்ஸ் படத்தில் 1998-இல் நடித்திருந்தார். இன்று வரை இவரைப் பற்றி பல கிசுகிசுக்கள் வெளி வந்த நிலையில் இவரும் இவரது கணவரும் பிரிந்து வாழ்வதாக கூட அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

மார்பின் மீது மான் கொம்பு..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஐஸ்வர்யா ராய் எப்போதும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு அது மாதிரியான எண்ண அலை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தில் கருப்பு உடையில் மிரட்டலாக காட்சியளித்திருக்க கூடிய இவர் பலரது கண்களை கவரக்கூடிய வகையில் கோல்டன் கலரில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் மான் கொம்பினை வைத்திருப்பது போல ஆடையை உடுத்தி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார்.

முட்டி நிக்கும் முன்னழகு..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் முன்னழகு முட்டி நிற்கின்றது என்பதை ஓபன் ஆக சொல்லி பலரையும் இந்த புகைப்படத்தை பார்க்க வைக்க கூடிய வகையில் வர்ணனையை செய்து இருக்கிறார்கள்.

மார்பின் மீது மான் கொம்பை குத்தி வைத்தது போல ஒரு உடையை அணிந்து கொண்டு விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த உடையில் முட்டி நிற்கும் அவது முன்னழகு ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளது.

மேலும் பல முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக வேரூன்றி இருப்பதால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு தவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து ஜொள்ளு விட ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவு முன்னழகில் அந்த வீ ஷேப் எடுப்பாக தெரியக்கூடிய வகையில் க்யூட்டாக கைகளை இடுப்பில் வைத்தபடி போஸ் தந்திருக்கிறார்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் இந்த வயதில் இப்படி எல்லை தாண்டிய கிளாமர் தேவையா? என்ற கேள்வியை முன்வைப்பீர்கள்.

 அந்த அளவு கூடுதல் கவர்ச்சியில் அனைவரையும் திணறடித்து கூடிய வகையில் மார்பின் மீது மான் கொம்பை வைத்து மூச்சு முட்ட வைத்திருக்கும் ஐஸ்வர்யாவின் புகைப்படங்கள் அனைவரையும் அசத்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version