கணவருடன் உடலுறவின் போது இது ரொம்ப ரொம்ப முக்கியம்.. உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஓப்பன் டாக்..!

உலக அழகி என்கிற பட்டத்தாலையே மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யாராய். இந்தியாவிலிருந்து உலக அழகி பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு அந்த பட்டத்தையும் வென்றவர் ஐஸ்வர்யாராய்.

அதனாலேயே அவருக்கு பாலிவுட்டில் அதிகமான வரவேற்புகள் கிடைத்தது பாலிவுட்டில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் பல சினிமாக்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஹாலிவுட்டில் கூட நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

ஐஸ்வர்யாராய் தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தில்தான் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

காதல் கதை:

அவருக்கு நிறைய காதல் கதைகள் உண்டு. உதாரணத்திற்கு நடிகர் சல்மான்கானுடன் ஐஸ்வர்யாராய்க்கு நெருக்கமான காதல் இருந்து வந்தது. வெகு காலங்கள் நீடித்த இந்த காதல்  விரைவில் முடிந்தது. அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் 2007 இல் அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் இருவருக்கும் ஆராத்யா என்கிற மகள் ஒருவரும் இருக்கிறார். இந்த நிலையிலும் எப்பொழுதும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் ஐஸ்வர்யாராய். சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஐஸ்வர்யாராய்க்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தவர் இயக்குனர் மணிரத்தினம்தான். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ராவணன் திரைப்படத்திலும் ஐஸ்வர்யாராய்தான் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் வாய்ப்பு:

இது இல்லாமல் இவர் கதாநாயகியாக நடித்து பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் என்றால் ஜீன்ஸ் திரைப்படத்தை கூறலாம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இப்படி குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக ஐஸ்வர்யா ராய் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யாராயிடம் பேட்டி ஒன்றில் சர்ச்சையான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. உடலுறவில் குறித்த அந்த கேள்விக்கு ஓப்பனாக பதில் கூறியிருந்தார் ஐஸ்வர்யா ராய். அதில் அவர் உடலுறவு குறித்து கூறும் பொழுது உடலுறவு என்பது வெறும் உடம்பு மட்டும் இணையும் விஷயம் கிடையாது.

சும்மா ஜாலியாக செய்யும் விஷயமும் கிடையாது. குழந்தை பெற்றுக் கொள்வதற்காக செய்யும் விஷயமாகவும் உடலுறவை பார்க்க கூடாது அது இரண்டு பேரின் காதலின் வெளிப்பாடாக மட்டும் தான் இருக்க வேண்டும்.

 இரு மனம் இணைந்து ஒன்று சேர்ந்து பெருக்கெடுத்து ஓடும் காதலாகதான் உடலுறவு இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் உங்களுக்கு உடலுறவில் எந்த பொசிஷன் பிடிக்கும் என்று கேட்ட தொகுப்பாளரிடம் எனக்கு எனது கணவருடன் உடலுறவு கொள்வதே பிடிக்கும் என்று கூச்சம் இன்றி வெளிப்படையாக கூறி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version