50 வயதில் முன்னாள் காதலனுடன் சேர்ந்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்..!

உலக அழகி என்ற பட்டத்தின் மூலமாகவே இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகையாக மாறியவர் நடிகை ஐஸ்வர்யாராய் என்னதான் இந்திய அளவில் பெரிய நடிகை என்றாலும் ஐஸ்வர்யாராய் முதன்முதலில் அறிமுகமானது தமிழ் சினிமாவில்தான்.

இது பலருக்குமே அதிர்ச்சியை கொடுக்கும் விஷயமாக இருக்கலாம் ஏனெனில் நிறைய பேர் ஐஸ்வர்யாராய் ஒரு ஹிந்தி நடிகை என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஐஸ்வர்யாராயின் முதல் திரைப்படம் தமிழ்த் திரைப்படமாகும்.

இருவர் என்கிற திரைப்படத்தில்தான் ஐஸ்வர்யாராய் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கினார். முதன் முதலாக சினிமாவிற்கு ஐஸ்வர்யாராயை அறிமுகப்படுத்தியது இயக்குனர் மணிரத்தினம்தான்.

தமிழ் இயக்குனர் கொடுத்த வாய்ப்பு:

அதனால்தான் தொடர்ந்து ஐஸ்வர்யாராய் மணிரத்தினம் இயக்கிய நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். பெரும்பாலும் தமிழில் ஐஸ்வர்யாராய் நடித்த திரைப்படங்கள் மணிரத்தினம் இயக்கிய திரைப்படங்களாகதான் இருக்கும்.

அதே சமயம் ஹிந்தி திரைப்படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது அதனை தொடர்ந்து ஹிந்தியில் பிரபலமாக தொடங்கினார் ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா ராய் எப்படி சினிமாவில் பிரபலமாக தொடங்கினாரோ அதேபோல அவரை குறித்த கிசுகிசுக்களும் அதிகமாக துவங்கி இருந்தன.

இளமை காலங்களில் அதிக கவர்ச்சியாக நடித்து வந்தார் ஐஸ்வர்யாராய் அப்பொழுது அவர் நிறைய ஹிந்தி பிரபலங்களுடன் தொடர்பு படுத்தப்பட்டு வந்தார். முக்கியமாக நடிகர் சல்மான் கானும் ஐஸ்வர்யா ராயும் பல காலங்களாக காதலித்து வந்தனர்.

அந்த காதலின் பிரச்சினையால்தான் நடிகர் விவேக் ஓப்ராய் அப்பொழுது பாலிவுட் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த அளவிற்கு தீவிரமாக அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் பிறகு அவர்கள் பிரிந்து விட்டனர்.

முன்னாள் காதலர்:

அதற்குப் பிறகுதான் நடிகர் அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். அபிஷேக் பச்சனுடன் திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதை குறைத்துக் கொண்டார் ஐஸ்வர்யா ராய். அதற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதையே படிப்படியாக குறைத்துக் கொண்டார்.

தற்சமயம் அவருக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் அவரை வளர்த்து வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வபோது மட்டும் சில படங்களில் நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் திருமண விழாவில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராய்.

இவர்களது திருமணம் வெகு நாட்களாகவே கோகலமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமணத்தில் சல்மான் கானும் கலந்து கொண்டார். இந்த நிலையில் சல்மான் கானும் ஐஸ்வர்யாராயும் கைகோர்த்து நின்று போஸ் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஆனால் அது உண்மையான புகைப்படம் கிடையாது என்று கூறப்படுகிறது முதலில் சல்மான்கான் அர்பிதா கானுடன் ஒன்றாக போஸ் கொடுத்தார் அந்த புகைப்படத்தை எடுத்து ஐஸ்வர்யா ராய் போட்டோவை அதில் மார்பிங் செய்து தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று கூறப்படுகிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version