உடலுறவில் இது ரொம்ப முக்கியம்.. அந்த விஷயத்தில் நான் ரொம்ப லக்கி..! – வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராய்..!

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகை ஆவார். சமீபத்தில், பட விழா ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருந்தார். அதில் ஹீரோவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை எளிதில் படமாக்க முடியும் என்று கூறியிருந்தார்.

சாதாரண காட்சிகளில் நடிப்பதை விடவும் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது மிகவும் எளிதான ஒன்றாக இருக்கிறது என்று ஐஸ்வர்யா ராய் கூறியிருந்தார். தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு தாயாக உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய். சமீபத்தில் பாலிவுட் மீடியா ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை ஐஸ்வர்யாராய் படுக்கை அறை குறித்த விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது முக்கியமாக உடலுறவில் எது முக்கியம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வியை கேட்டு சற்றும் கூச்சப்படாமல் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய பதிலை கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது உறவு என்பது இரண்டு உடல்கள் இணைவது என்று ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ நினைத்தால் அது மிகவும் தவறு. உறவு கொள்வது என்பது இரு ஆன்மாக்கள் இணைவது.

குறைந்தபட்சம் உறவு கொள்ளும் சமயத்தில் ஒன்றுசேரும் ஆண் மற்றும் பெண் என இருவருக்குமே அதில் சம்மதம் என்ற சூழலில் அது நடந்தால் சரியானதாக இருக்கும்.

ஆனால், அதை விட முக்கியமானது, உறவு கொள்ளும் பொழுது இரண்டு பேரின் மனதும் ஆத்மார்த்தமாக இணைகிறது என்ற புரிதல் இருவருக்கும் இருக்கவேண்டும்.

அதுதான் உண்மையான உறவு ஆகும். உடலுறவில் இது மிகவும் முக்கியமானது. உறவு கொள்ளும் பொழுது ஆண் அல்லது பெண் இருவரில் யாரவது ஒருவருக்கு உடலோடு உடல் கலக்கிறது என்ற எண்ணம் இருந்தால் அது முழுமையான உறவாக இருக்கவே முடியாது.

இருவருக்குமே மனதோடு மனம் கலக்கும் உணர்வு.. உயிரோடு உயிர் கலக்கும் உணர்வு இயற்கையாக தோன்ற வேண்டும். அப்போது தான் ஒரு சிறந்த உறவாக இருக்க முடியும். இந்த விஷயத்தை பொறுத்தவரை நான் ரொம்பவும் லக்கி ஆக உணர்கிறேன் என்று கூறியிருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …