உடல் முழுக்க வியர்வை துளிகள்.. டாப் ஆங்கிளில் தொடையை காட்டி சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

கடந்த 1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எத்திராஜ் கல்லூரியில் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றார். தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான Rambantu என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு 2010ஆம் ஆண்டு நீதான் அவன் என்ற தமிழ் படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை ஆகிய அடுத்தடுத்த படங்கள் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

தமிழ் மற்றும் தெலுங்கில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழில் மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிட்சன், துருவநட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக ஹீரோயின் சென்றிக் படங்களில் ஃபோக்கஸ் செய்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர், கணவர் பெயர் ரணசிங்கம், திட்டம் 2, தி கிரேட் இந்தியன் கிட்சென், கனா, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட கதாநாயகியை மையமாக வைத்து வெளியாகக் கூடிய படங்களில் நடித்து தன்னை அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என்ற ரேஞ்சுக்கு உயர்த்தி கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் தற்போது உடல் முழுக்க வியர்வைத்துளிகள் மினுமினுக்க டாப் ஆங்கிளில் எடுத்துக் கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …