யாரு இது..? ஐஸ்வர்யா ராஜேஷா.. என்ன இத்தா தண்டி இருக்காங்க.. வைரலாகும் புகைப்படம்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக திகழ்ந்த இவரது குடும்பமே ஒரு கலை குடும்பமாக விளங்கியதின் காரணத்தால் சினிமாவில் நடிப்பது எளிதானது.

நாட்டுக்கட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழ் சினிமாவை பொருத்த வரை 2011 ஆம் ஆண்டு வெளி வந்த அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்கள் ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

காக்கா முட்டை படத்தில் குழந்தைகளுக்கு அம்மாவாக சூப்பராக நடித்து தமிழக அரசின் விருதைப் பெற்ற இவர் இதைத் தொடர்ந்து மனிதன், தர்மதுரை, வடசென்னை, கானா, சாமி 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அட்டகத்தி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த இவரது நடிப்பை பார்த்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அதை சரியான முறையில் பயன்படுத்தியதன் காரணத்தால் தான் பல விருதுகளை இவரால் பெற முடிந்தது.

சிறந்த நடிகைக்கான விருதினை இரண்டு முறை பெற்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கும் இவர் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அழுத்தமான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருவதின் காரணமாக இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

எத்த தண்டி இருக்காங்களே..!

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது instagram-ல் ஹார்ட் போட்டோக்களை ரசிகர்களுக்கு ஷேர் செய்து திக்கு முக்காட வைப்பதில் கில்லாடியாக இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் கேண்டிலோடு காட்சி தந்திருப்பதை பார்த்து யார் வாழ்வில் ஒளி ஏற்ற போகிறார் என்பது போல ரசிகர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

மேலும் டஸ்கி ஸ்கின் அழகியான இவரின் நாட்டுக்கட்டை உடல் அழகு இதில் மேறுகேறி தெரிவதாக கூறி இருப்பதோடு இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாக கூடிய புகைப்படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

பார்க்கும்போதே அட.. எத்தா தண்டி இருக்காங்களே.. என்று கேட்கக்கூடிய அளவு இவரது அங்கங்கள் ஆங்காங்கே தெரிவதால் ரசிகர்கள் எந்த அழகை ரசிப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு விரைவில் புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேரும் எனக்கூறி இருப்பதோடு இவர் கேட்காமலேயே இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக் மற்றும் கமெண்ட்களை தந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது யாருது நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற கேட்கக் கூடிய அளவு மனதை மயங்கின்ற ஒவ்வொரு போட்டோஸ் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளது.

எனவே நீங்களும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பாருங்கள். உங்கள் மனநிலையிலும் பலவிதமான மாற்றங்கள் கட்டாயம் ஏற்படும். நீங்களும் வைத்த கண்ணை எடுக்காமல் அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் கண்டிப்பாக பார்ப்பீர்கள்.

யாம் பெற்ற இன்பம் பலரும் பெற வேண்டும் என்பதற்காக புகைப்படத்தை பார்க்கக் கூடிய அனைவரும் அவர்களது நண்பர்களுக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam