இது உடம்பா..? இல்ல, காட்டு கரும்பா..? – சாக்லேட்டு தொடையை காட்டி திணறடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரிய குதித்து குதித்து நடந்து வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதிலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நீங்கள் இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ் சினிமாவில் பல படங்களில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பொதுவாக முன்னணி நடிகைகள் என்றாலே முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் நடிகைகள் தான் என்ற ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால் அப்படி முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்காமல் தன்னுடைய கதை தேர்வு மற்றும் நடிப்பு திறமை ஆகியவற்றைக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் ஐஸ்வர்யா ராஜேஷின் பங்களிப்பு மிகப்பெரியது ஏனென்றால் எந்த ஒரு திரை பின்புலமும் இல்லாமல் சுயமாக முயற்சி செய்து திரைப் படங்களில் ஹீரோயினாக உருவெடுத்தவர்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் ஸ்லம் ஏரியாவில் வசிக்கக்கூடிய இரண்டு குழந்தைகளின் தாயாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டின. ஆனால், அப்படியான பட வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் வலுவாக இருக்கக்கூடிய தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கக் கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்பொழுது, ஹீரோயினை மையப்படுத்தி வெளியாகக் கூடிய படங்களிலும் கூட தன்னுடைய பங்களிப்பை கொடுத்து விடுகிறார். இந்நிலையில், இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இது உடம்பு இல்ல.. காட்டு கரும்பு.. என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version