“கட்டிக்கப்போறவன் குடுத்து வச்சவன்..!..” – பாவாடையை பதுசாக தூக்கி… ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் போஸ்..!

என்னம்மா கண்ணு சௌக்கியமான … என்று கேட்கக்கூடிய வகையில் ஏடாகூடமான உடையில் ரசிகர்களின் உசுரை வாங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் [ Aishwarya Rajesh ] இப்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தால் இணையத்தில் குட்டி சுனாமியில் ஏற்பட்டுவிட்டது.

ஊதா நிறத்தில் உடை அணிந்து ரசிகர்களின் எண்ண அலைகளில் அது மாதிரியான எண்ணங்களை அதிகரித்து இருக்கும் இவரது புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. இதில் நின்றபடி இவர் கொடுத்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டதால் அதிக அளவு லைக் இந்த புகைப்படத்திற்கு தந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் இவரது முன் அழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் மூச்சு முட்டியபடியே அந்த குழியில் விழுந்துவிட்டால் எழுந்திருக்கவே முடியாது என்பதை கூறியிருக்கிறார்கள்.

Aishwarya Rajesh

தமிழ் சினிமாவை பொருத்தவரை 2011 ஆம் ஆண்டு வெளிவந்த அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார்.

இதனை அடுத்து தான் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தது அந்த விதத்தில் அட்டகத்தி படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், புத்தகம் போன்ற படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இத்தனை படங்களிலும் தனது அற்புத திறமையை நிரூபித்த இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விடுவார்கள்.

Aishwarya Rajesh

தற்போது இவரும் லட்சுமி பிரியா, சந்திர மௌலியும் இணைந்து நடித்துள்ள சொப்பன சுந்தரி என்ற திரைப்படம் வரும் மே 12ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஃபர்கானா திரைப்படத்தில் முஸ்லிம் பெண்ணாக தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருந்தார்.

Aishwarya Rajesh

எனினும் இதில் முஸ்லிம் கலாச்சாரத்தை சீர்கெடுக்கக்கூடிய நிலையில் இவர் நடித்திருப்பதாக இவர் மேல் பல புகார்கள் எழுந்தது.

ஆரம்ப காலத்தில் நடித்த காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனை அடுத்து பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Aishwarya Rajesh

நீங்களும் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அந்த புகைப்படங்களுக்கு உரிய லைக்குகளை போடாமல் செல்ல மாட்டீர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …