டஸ்க்கி குயின்.. கிளாமர் பொம்மை.. – கவர்ச்சி உடையில் குளுகுளு போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் காக்கா முட்டை என்ற திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கண்ணா என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக தன்னுடைய அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ராசியான நடிகை என்ற அடைமொழியுடன் சினிமாவில் வலம் வந்தாலும் இவர் முன் ஒரு முட்டுக்கட்டை இருக்கின்றது. அதுதான் இவர் கிராமத்து கதாபாத்திரங்களுக்கு மட்டும்தான் பொருத்தமாக இருப்பார் கவர்ச்சியான மற்றும் ஒரு நகரத்து பெண்ணாக இவரால் நடிக்க முடியாது என்பதுதான்.

ஆனால், அப்படி கிடையாது என்று சொல்லும் வண்ணமாக சமீபகாலமாக மாடர்னான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது ஆரஞ்சு நிறத்திலான புடவை அணிந்து கொண்டு தன்னுடைய முரட்டுத்தனமான கிளாமரை கட்டவிழ்த்து விட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் இதனை பார்த்த ரசிகர்கள் டஸ்க்கி குயின்.. கிளாமர் பொம்மை.. என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …